மேலும் அறிய

நெல்லையில் விளைநிலங்களை சேதப்படுத்திய கால்நடைகளால் விவசாயிகள் கவலை..! பசு மாடுகள் அனைத்தும் சிறைபிடிப்பு...!

பெரு வெள்ள  பாதிப்பிலிருந்தே இன்னும் மீளாத நிலையில் இது போன்ற நிகழ்வு மேலும் தங்களை கவலையடையச் செய்திருப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

நெல்லை மாநகரத்திற்கு உட்பட்ட மேலநத்தம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் நன்செய் பயிரான நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த பெருமழை வெள்ளத்தால் பெரும்பாலான இடங்களில் விவசாய நிலங்கள் நீரில் முழ்கியது, இதில் பயிர்கள் அனைத்தும் சேதமானது, இருப்பினும் ஒரு சில இடங்களில் லேசான பாதிப்பும் ஏற்பட்டது. அந்த பாதிப்பில் இருந்து இன்னும் விவசாயிகள் பலர் மீள முடியாமல் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இச்சூழலில்  நேற்று இரவு மேலப்பாளையம் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட பசு மாடுகள் விளைநிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. 

பசுமாடுகள் நெற்பயிர்களை சேதப்படுத்துவதை கண்டு கவலையடைந்த கீழ நத்தம் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து விலை நிலங்களுக்குள் புகுந்த 20க்கும் மேற்பட்ட பசுமாடுகளை சிறை பிடித்தனர். தொடர்ந்து பிடிபட்ட மாடுகளை அப்பகுதியில் உள்ள சிவன் கோயில் வளாகத்தில் அடைத்தனர். இச்சூழலில் தற்போது வரை சிறைபிடிக்கப்பட்ட பசு மாடுகளுக்கு யாரும் உரிமை கோரி வராத நிலையில் இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இறைச்சி கறிக்காக கொண்டு வரப்பட்ட மாடுகள் இவ்வாறு அவிழ்த்து விடப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பி உள்ள விவசாயிகள் முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் நெற்பயிரை மாடுகள் நாசம் செய்துள்ளது தங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 

நெல்லையில் விளைநிலங்களை சேதப்படுத்திய கால்நடைகளால் விவசாயிகள் கவலை..! பசு மாடுகள் அனைத்தும் சிறைபிடிப்பு...!

பெரு வெள்ள  பாதிப்பிலிருந்தே இன்னும் மீளாத நிலையில் இது போன்ற நிகழ்வு மேலும் தங்களை கவலையடையச் செய்திருப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். விவசாயம் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்கின்றனர் ஆனால் எங்களை போன்ற விவசாயிகளை பாதுகாக்க யாரும் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் நெல்லை மாநகரில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில்  நெல்லை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  குறிப்பாக சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல  விளைநிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்த பசுமாடுகளையும் பிடித்து அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  மாநகராட்சி நிர்வாகத்திடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget