மேலும் அறிய

OPS: குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ள அவலம்தான் திமுக ஆட்சியில் நிலவுகிறது - போடியில் ஓ.பி.எஸ் பேட்டி

கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள அவலம் தான் நிலவுகிறது. போடியில் ஓ.பி.எஸ் பேட்டி.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள அவலம் தான் நிலவுகிறது என  ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில்  தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அவரது முழு உருவ வெண்கலச் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

OPS: குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ள அவலம்தான் திமுக ஆட்சியில் நிலவுகிறது - போடியில் ஓ.பி.எஸ் பேட்டி

இதையடுத்து பேட்டியளித்த ஓ.பி.எஸ், முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்த கேள்விக்கு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சரின் பயணத்தால் தமிழக மக்கள்  பயனடைந்தால் வரவேற்புக்குரியது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். மேலும் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படும் மத்திய அரசின்  நிதி போதியளவு இருக்கிறது. தமிழகத்திற்கு குறைந்த அளவு நிதி ஏதும் ஒதுக்கவில்லை எனக் கூறினார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள அவலம் தான் நிலவுகிறது. கொடுத்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!

12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்

கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!

IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?

ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? -  திருமாவளவன் சொல்வது என்ன?

தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!

அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!

TN Rain: இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
Embed widget