"யாரு படம் ஓடினாலும் ஹீரோ நாங்கதான்" - கார் டேஸ் போர்டில் அமர்ந்து அலப்பறை கொடுத்த இளைஞர்கள்
யாரு படம் ஓடினாலும் ஹீரோ நாங்க தான் ஆடம்பர காரில் முன்பாக டேஸ் போர்டில் அமர்ந்து கொண்டு பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி சர்ச்சை.
![No matter who runs the film, the hero is us - the young people who sat on the car day board and gave a speech TNN](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/20/590c00ced1b249f89f1fc8f042fa9f661681983138493184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரை வைகை ஆற்று கரையோரத்தில் தெப்பக்குளம் பகுதியில் இருந்து விரகனூர் ரிங் ரோடு வரைக்கும் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை போல அமைக்கப்பட்ட இந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் மற்றும் வாகனம் நடமாட்டம் குறைவாக இருப்பதால் அந்த சாலையில் ஏராளமான இளைஞர்கள் பைக் ரேஸ்சில் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை வாங்கி வருகின்றனர்.
"யாரு படம் ஓடினாலும் ஹீரோ நாங்க தான்" - ஆடம்பர காரில் முன்பாக அமர்ந்து கொண்டு பைக் ரேஸில் ஈடுபடும் மதுரை இளைஞர்கள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி சர்ச்சை !#இடம் - வைகை ஆற்று கரையோரத்தில் தெப்பக்குளம் பகுதியில் இருந்து விரகனூர் ரிங் ரோடை இணைக்கும் சாலை | #madurai pic.twitter.com/GHcNRtGtub
— arunchinna (@arunreporter92) April 20, 2023
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/20/590c00ced1b249f89f1fc8f042fa9f661681983138493184_original.jpeg)
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)