மேலும் அறிய

ஜோதிமணி பங்கேற்ற விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு! சாமானியர்களுக்கு முக்கியத்துவம்!

காங்கிரசில் பெரிய தலைவர்கள் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்றால் பணக்காரர்களுக்கு மட்டுமே வருவார்கள். அவர்களைக் குறைத்துக் கூறவில்லை - அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி மகன் திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி.செந்தில்குமார், காந்திராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது,  "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆசியோடு இந்த திருமண விழா நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு தற்போது இருக்கின்ற அரசியல் நெருக்கடியில் துணை முதலமைச்சர் அழைக்கலாம் என வீராச்சாமிக்கு நாங்கள் கூறினோம். நாம் தேதி கேட்டதும் உடனடியாக தேதி கொடுத்தார். நமது மாவட்டத்திற்கு நமது மக்களுக்கு பெருமை சேர்த்தவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஜோதிமணி பங்கேற்ற விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு! சாமானியர்களுக்கு முக்கியத்துவம்!

முதலமைச்சர் திருமணத்திற்கு டைரியை பார்த்து நேரம் கொடுப்பார். துணை முதலமைச்சர் டைரியை பார்க்கவில்லை. உடனடியாக தேதி கொடுத்தார். சுழன்று, சுழன்று எல்லா பணிகளையும் செய்தாலும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டது பெருமை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கருணாநிதியிடம் தேதி கேட்க சென்றால், முதலில் தேதி கொடுப்பதற்கு பதில் திருமண தேதியை கேட்பார். மறுமுறையும் அவரிடம் கேட்க வேண்டும். யாராக இருந்தாலும் இரண்டாவது முறை கேட்க வேண்டும். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நூற்றுக்கணக்கான திருமணங்கள் இந்த மாவட்டத்தில் நடத்தி வைத்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே எளிமையான முதலமைச்சர் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் துணை முதலமைச்சரை நம்மால் பார்க்க முடியாது.

அதுதான் திமுக. சாமானியர்களை மதித்து சாமானியர்களுக்கு அரசியல் அரங்கத்தில் பதவிகள் மட்டுமல்லாமல், பட்டங்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. அதை யாரும் மறுக்க முடியாது. இங்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இருக்கிறார். காங்கிரசில் பெரிய தலைவர்கள் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்றால் பணக்காரர்களுக்கு மட்டுமே வருவார்கள்.  அவர்களைக் குறைத்துக் கூறவில்லை. திமுக இயக்கத்தை பொறுத்தவரையில் சாமானியர்களை உயர்த்தி பிடித்து மதிப்பளிக்கக்கூடிய இயக்கம் நமது இயக்கம். பணத்தால் செல்வத்தால் நாம் உயரவில்லை. திமுகவால் தான் உயர்ந்துள்ளோம்.

ஜோதிமணி பங்கேற்ற விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு! சாமானியர்களுக்கு முக்கியத்துவம்!

அமைச்சராக இருக்கிறோம். கருணாநிதி, பெரியார், அண்ணா, முதலமைச்சர் ஸ்டாலின் எத்தனை நபர்களை உயர்த்திப் பார்த்துள்ளனர். அதுதான் இந்த இயக்கத்துடைய சிறப்பு. சமூக அமைப்பில் ஊடுருவி இருக்கக்கூடிய அமைப்பு திமுக. எந்த இயக்கமும் வர முடியாது, தமிழ்நாடு வரலாற்றில் திமுக சமமாக எந்த இயக்கமும் வர முடியாது. கடின உழைப்பு இருந்தால் எல்லோரும் வாழ்க்கையில் உயர முடியும். அந்த வகையில் வீராச்சாமி இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget