மேலும் அறிய

மஹாளய அமாவாசை- நாளை முதல் 2 நாட்களுக்கு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை

’’நாளை  மகாளய அமாவாசை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை'’

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ராமேஸ்வரம் ராமநாதசாமி  கோவிலில்  வெள்ளிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலும் 3 நாட்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கோவில் தீர்த்த கிணறுகளில்  பக்தர்கள் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பக்தர்கள் செல்லாதவாறு  போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,  கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிகப்பட்டிருந்த நிலையில்.,  இன்று  வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

மஹாளய அமாவாசை- நாளை முதல் 2 நாட்களுக்கு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு எடுத்து வரும்  பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் தமிழக கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால்,  கடந்த 3 நாட்களாக இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில்  பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது.,  இந்த நிலையில் திங்கள் கிழமையான இன்று வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். மூன்று நாட்களுக்கு பின் இன்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்ததால் இன்று காலை முதல் ஆயிரகணக்காண பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்; நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை  மகாளய அமாவாசை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மஹாளய அமாவாசை- நாளை முதல் 2 நாட்களுக்கு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை

திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட தடை நீடித்து வருவதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் வார விடுமுறை என்பதால் அதிக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மாவட்ட நிர்வாகத்தால்  பக்தர்கள் நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கபட்டது. கடந்த 3 நாட்களாக சுவாமி தரிசனம் செய்ய வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் கோயில் நுழைவாயிலுக்கு எதிரே நின்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இந்நிலையில், இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக சுவாமி தரிசனம் செய்யலாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்தையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரகணக்கான பக்தர்கள்  திருக்கோயில் வளாகத்திற்கு எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி,முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து தர்பணம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து கூட்ட நெரிசல் அதிகமானதால் திருக்கோவில்; வளாகத்தை சுற்றி  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பின்  திருக்கோவிலுக்குள் சென்று பல மணி நேர காத்திருப்பிற்கு பின் சுவாமி தரிசனம் செய்தனர்.

மஹாளய அமாவாசை- நாளை முதல் 2 நாட்களுக்கு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை
மேலும், ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய  தீர்த்த கிணறுகளில் புனித நீராட கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு தடை விதித்தது. இதனால் ராமேஸ்வரம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மகாளய அமாவாசை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் நாளை முதல் இரண்டு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது.

தலைப்பு செய்திகள்

மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளிக்கு டாப்புக்கு போகுமா !
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளக்கு டாப்புக்கு போகுமா !
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
LIVE | Kerala Lottery Result Today (29.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல் முடிவுகள்- லட்சாதிபதி யார்?
LIVE | Kerala Lottery Result Today (29.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல் முடிவுகள்- லட்சாதிபதி யார்?
Embed widget