மேலும் அறிய

Karthigai Deepam 2023: 'தென் திருவண்ணாமலை'.. திடியன் கைலாசநாதர் கோவிலின் மலை உச்சியில் இன்று மகாதீபம்..!

மலை உச்சியில் உள்ள தங்கமலை ராமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபம் ஏற்றப்படும் என கோவில் நிர்வாக கமிட்டியினர் தெரிவித்தனர்.

திருகார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் கோவிலின் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்காக கொப்பரை-யை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

Karthigai Deepam 2023 Date and Time: தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்று கார்த்திகை மாதம் ஆகும். கடந்த அக்டோபர் 29-ந் தேதி கார்த்திகை மாதம் பிறந்தது. கார்த்திகை மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் ஆகும். உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை திருக்கோயில் உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களிலும் ஜோதி ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படும். அதேபோல, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி வீடுகளை ஜோதிகளால் ஒளிரவிடுவது வழக்கம் ஆகும்.
 
’கள்ளழகர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் ஆல்பம் காண இங்கே கிளிக் செய்யவும் ’ - விமர்சையாக நடைப்பெற்ற கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா!
 
கார்த்திகை தீபம் எப்போது? | When is Karthigai Deepam 2023

நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபம் இன்று 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வரும் இந்த கார்த்திகை தீப திருநாளில் மக்கள்  இன்று மாலை வேளையில் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுவார்கள். கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மதுரை மலர்சந்தையில் பூக்களின் விலை உயர்வு. மதுரை மல்லிகைப் பூ 1 கிலோ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்ட்டது குறிப்பிடதக்கது.


Karthigai Deepam 2023: 'தென் திருவண்ணாமலை'.. திடியன் கைலாசநாதர் கோவிலின் மலை உச்சியில் இன்று மகாதீபம்..!

இந்நிலையில் திருகார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் கோவிலின் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்காக கொப்பரை-யை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த திடியன் கைலாசநாதர் பெரியநாயகி அம்மன் மற்றும் தங்கமலைராமன் திருக்கோவில், தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் இந்த திருக்கோவிலின் மலை உச்சியில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நாளை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றுவதற்கான தீபம் ஏற்றும் கொப்பரை - யை தயார் செய்யும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். கொப்பரையை சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் வைத்து மலர் மாலை சூட்டி தீப ஆராதனை செய்து வழிபாடு நடத்தினர்.


Karthigai Deepam 2023: 'தென் திருவண்ணாமலை'.. திடியன் கைலாசநாதர் கோவிலின் மலை உச்சியில் இன்று மகாதீபம்..!

தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் மலை உச்சிக்கு இந்த கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டு 100 மீட்டர் துணி, 200 லிட்டர் நெய் மூலம் மகாதீபம் ஏற்றும் பீடத்தில் வைத்து தீபம் ஏற்ற தயார் செய்யப்பட்டது. இன்று  சரியாக மாலை 6 மணிக்கு மலை உச்சியில் உள்ள தங்கமலை ராமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபம் ஏற்றப்படும் என கோவில் நிர்வாக கமிட்டியினர் தெரிவித்தனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ‘ - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget