மேலும் அறிய

Madurai weathar: மதுரை மாவட்டத்தில் 85.64 செ.மீ.மழைப்பொழிவு பதிவு ; மதுரை மழை குறித்த முழு விபரம்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நேற்று மாலை முதல் விடிய விடிய காலை வரை மாவட்ட முழுவதும் பரவலான மழை பெய்தது.

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதியில்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி கடந்த சில நாட்களாக  தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

Madurai weathar: மதுரை மாவட்டத்தில் 85.64 செ.மீ.மழைப்பொழிவு பதிவு ; மதுரை மழை குறித்த முழு விபரம்
 
அதன்படி மதுரை மாநகருக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில்வே நிலையம், ஆரப்பாளையம், ஜெய்ஹிந்த்புரம், சிம்மக்கல், தல்லாகுளம், அண்ணாநகர், நரிமேடு, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அனுப்பானடி, தெப்பக்குளம், கலைநகர், டி.ஆர்.ஓ., காலனி, ரேஸ்கோர்ஸ் காலனி, புதூர், பி.பி.குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகரின் சில தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்ததால் வாகனங்கள் ஊர்ந்தபடி மெதுவாக சென்றது. தேவையான இடங்களில் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும், மழை நீர் சாலைகளில் தேங்குவதை தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Madurai weathar: மதுரை மாவட்டத்தில் 85.64 செ.மீ.மழைப்பொழிவு பதிவு ; மதுரை மழை குறித்த முழு விபரம்
 

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நேற்று மாலை முதல் விடிய விடிய காலை வரை மாவட்ட முழுவதும் பரவலான மழை பெய்தது மதுரை மாவட்டத்தில் உள்ள 22 மழை அளவீட்டு நிலையங்களில் எடுக்கப்பட்ட அளவுகளின் அடிப்படையில் மாவட்ட முழுவதும் மொத்தமாக 85.64 செ.மீ.மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதில் மதுரை மாநகரான மாநகர் வடக்கு பகுதியில் அதிகபட்சமாக 7.5 செ.மீ மழைப்பொழிவும், உசிலம்பட்டியில் 5.9 செ.மீ , விமான நிலையத்தில் 5.6 செ.மீ, புளிப்பட்டி 4.78 செ.மீ எனவும், ஆண்டிப்பட்டி 4.64 செ.மீ மழைப்பொழிவும் , குறைந்த பட்சமாக மேலூரில் 2 செ.மீ மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது.

 
Madurai weathar: மதுரை மாவட்டத்தில் 85.64 செ.மீ.மழைப்பொழிவு பதிவு ; மதுரை மழை குறித்த முழு விபரம்

மதுரை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (4.11.2023) பள்ளிகளுக்கும்  மற்றும் பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை - மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்  மா.சௌ.சங்கீதா இஆப அவர்கள் அறிவிப்பு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

RAINFALL REPORT

District  : Madurai 
Date   : 04/11/2023

Total No.of Rainguage Stations -- 22.

District Rainfall in mm - 856.40
Average Rainfall in mm - 38.93

1) Airport Madurai --  50.60
2) Viraganur  -- 30.20
3) Madurai North - 76.50
4) Chittampatti -- 30.60
5) Idayapatti   -- 25.00
6) Kallandiri  -- 33.20
7) Tallakulam -- 30.40
8) Melur   -- 22.00
9) Pulipatti -- 47.80
10) Thaniyamangalam -- 40.00
11)Sathiyar dam -- 40.00
12)Mettupatti   --- 42.20
13)Andipatti -- 46.40
14)Sholavandhan  -- 30.30
15)Vadipatti  -- 45.00
16)Usilampatti  -- 59.00
17)Kuppanampatti  -- 24.00
18)Kalligudi  -- 45.40
19)Tirumangalam  -- 24.60
20)Peraiyur   -- 43.00
21)Elumalai  -- 30.00
22)Periyapatti  -- 40.20 


RESERVOIR POSITION

TOTAL FEET    152.00 ft
PERIYAR DAM 125.05 ft
STORAGE         3629 Mcft
INFLOW            1569 C/s
DISCHARGE       511 C/s

TOTAL FEET      71.00 ft
VAIGAI DAM      65.12 ft
STORAGE           4658 Mcft 
INFLOW              885 C/s  
DISCHARGE         69 C/s

TOTAL FEET            29.00 ft
SATHIYAR DAM      19.70 ft
STORAGE             26.16 Mcft 
INFLOW                 05  C/s  
DISCHARGE            0  C/s

தலைப்பு செய்திகள்

பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget