வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; ஆற்றில் வெள்ளப்பெருக்கு
நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; ஆற்றில் வெள்ளப்பெருக்கு Madurai Vaigai River floods due to release of water from Vaigai Dam for irrigation TNN வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; ஆற்றில் வெள்ளப்பெருக்கு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/17/e199146aab88e9e63da6d76aea32c4f4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த சில நாட்களாக தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு கரையை உரசியவாறு தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது.
29.8.2022
— Dheepan M R (@mrdheepan) August 29, 2022
RESERVOIR POSITION
PERIYAR 135.90 ft
STORAGE 6093 Mcft
INFLOW 961 Cuses
DISCHARGE 1866 Cuses
VAIGAI 69.54 ft
STORAGE 5711 Mcft
INFLOW 1738 Cuses
DISCHARGE 2069 Cuses#vaigai #Periyar @abpnadu
தொடர் கனமழை காரணமாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு கரையை உரசியவாறு தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.@abpnadu
— Dheepan M R (@mrdheepan) August 29, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)