மேலும் அறிய

Urban Local Body Election: தேர்தலுக்கு முன் திருமணம்.. கணவன் மனைவிக்கு சீட்.. கவனத்தை ஈர்க்கும் மேலூர் வேட்பாளர்கள்!

தேர்தல் கலகலப்பில் கவனத்தை ஈர்க்கும் மேலூர் வேட்பாளர்கள் நகராட்சி வார்டுகளின் ரவுண்ட் அப்.

மதுரை மாவட்டம் மேலூர் சட்ட மன்ற தொகுதி மிகப்பெரிய கிராமம் என்று தான் சொல்லவேண்டும். பல்வேறு கலாச்சார கிராமங்களை கொண்ட மேலூர் சட்ட மன்ற தொகுதியை முத்திரையர் இன மக்களின் வாக்கு தான் தீர்மானிக்கிறது. 60 %க்கும் அதிகமான முத்திரையர் இனமக்கள் சட்ட மன்ற தொகுதியில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மேலூர் நகராட்சி  தேர்தலில் அப்படி இல்லை மற்ற சமுதாய மக்களின் வாக்கு தான் அதிகளவு உள்ளது. 27 வார்டுகளை கொண்ட மேலூர் நகராட்சியில் தி.மு.க - அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பலமாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில்  தி.மு.க.வில் 22 வயது இளம் வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளார். அதே போல் அ.தி.மு.கவில் கணவன் மனைவி இருவருக்கும் வெவ்வேறு வார்டுகளில் கவுன்சிலர் சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் திருமணமாக, சில நாட்களே உள்ள அதிமுக வேட்பாளர்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Urban Local Body Election:  தேர்தலுக்கு முன் திருமணம்.. கணவன் மனைவிக்கு சீட்.. கவனத்தை ஈர்க்கும் மேலூர் வேட்பாளர்கள்!

மேலூர் நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 22 வயது  பி.பி.ஏ படித்த இளைஞரான ரிஷிக்கு தி.மு.க தலைமை  வாய்ப்பு அளித்துள்ளது. ”இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி வெற்றி பெற்று தமிழக முதல்வர் காலடியில் வெற்றியை சமர்ப்பிப்பேன்” என வேட்பாளர் ரிஷி  தெரிவித்துள்ளார்.  திமுக சார்பில் 19வது வார்டு சிவன் கோவில் தெருவில் வார்டு உறுப்பினராக போட்டியிட  22 வயது பட்டதாரி இளைஞர் ரிஷிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலூர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Urban Local Body Election:  தேர்தலுக்கு முன் திருமணம்.. கணவன் மனைவிக்கு சீட்.. கவனத்தை ஈர்க்கும் மேலூர் வேட்பாளர்கள்!
மேலும், மேலூர் சந்தைபேட்டையை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் சாகுல்ஹமீது 19 வது வார்டு நகர்மன்ற உறுப்பினருக்கு போட்டியிடுகின்றார். இதேபோல அவரது மனைவி 5 வது வார்டு நகர்மன்ற உறுப்பினருக்கு அதிமுக சார்பில் போட்டியிடுகின்றார். கணவன் மனைவி இருவரும் அதிமுக சார்பில் வேட்புமனுக்களை நகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதுவும் மேலும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Urban Local Body Election:  தேர்தலுக்கு முன் திருமணம்.. கணவன் மனைவிக்கு சீட்.. கவனத்தை ஈர்க்கும் மேலூர் வேட்பாளர்கள்!
அதே போல் மேலூர் நகராட்சி 23வது வார்டு வேட்பாளராக அதிமுக சார்பில் மதுரை கிழக்குத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஜெ பேரவை மாவட்ட செயலாளருமான தமிழரசனின் மகன் திவாகர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலூர் கக்கன் சிலையிலிருந்து கட்சியினரும் ஊர்வலமாக வந்த திவாகர் நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.திவாகருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு செய்திகள் மேலூர் வார்டு தேர்தலை கலகலப்பு செய்துள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்

WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!

”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்;  தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?

இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?

TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?

முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு

Embed widget