மேலும் அறிய
மதுரையில் (18.12.2025) அன்று மின்தடை.. அதில் உங்க ஏரியா இருக்கா? உடனே தெரிஞ்சிக்கோங்க!
மதுரையில் நாளை மறுநாள் (18.12.2025) அலங்காநல்லூர் துணை மின்நிலைய பராமரிப்பு காரணமாக மின் தடை ஏற்படவுள்ளது.

மின்தடை
Source : whats app
வரும் 18-ம் தேதி வியாழக்கிழமை அலங்காநல்லூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
சிலம்பட்டி, மறவன்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, இராமகவுண்டன்பட்டி, தெத்தூர், தெ.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, பிரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி. பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர் பகுதிகள் மற்றும் மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்,
அலங்காநல்லூர் துணைமின்நிலையத்தில் இருந்த மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
அலங்காநல்லூர் பகுதி முழுவதும், நேஷனல் சுகர் மில், பி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, செல்லக்கவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னணம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணையின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















