மேலும் அறிய
மதுரை மக்களே.. நாளை ஏகப்பட்ட இடத்தில் மின்தடை... (16.06.2026) இது தான் முழு லிஸ்ட் !
மதுரையில் நாளை (06.06.26) அன்று பல இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது, குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

மின்தடை
Source : whatsapp
மதுரையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: நாளை (ஜூன் 16) ( 9:00 -மதியம் 5:00 மணி)
மாணிக்கம்பட்டி
சிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, இராமகவுண்டன்பட்டி, தெத்தூர், தெ.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர் பகுதிகள் மற்றும் மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
எல்லீஸ்நகர் மெயின் ரோடு, டி.என்.எச். பி., அபார்ட்மென்ட், டி.என்.எஸ்.சி.பி., அபார்ட்மென்ட், போடி லைன், கென் னட் கிராஸ் ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 17 தெரு, டி.பி., ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாத புரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1, 2 தெரு, எஸ்.டி.சி., ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம், சுப்பி ரமணியரம் போலீஸ் ஸ்டேஷன் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள் புரம் அக்ரிணி அபார்ட் மென்ட்ஸ், வசுதரா அபார்ட்மென்ட்ஸ், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆர்.எம்.எஸ்., ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில், 70 அடி ரோடு, தாமஸ் காலனி, பாரதியார் முதல் 5 தெருக் கள், சத்தியமூர்த்தி நகர், அருண் நகர், நேரு நகர்.
கீழையூர், கீழவளவு, செமினிபட்டி, கொங்கம் பட்டி, முத்துசாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ. மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, வெள்ளலுார், தர்மதானப்பட்டி.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















