மேலும் அறிய

மதுரை மின்தடை: மின்வாரியத்திடம் கடிதம் எழுதி வாங்கிய பெண்கள்!

இனி போன் எடுப்போம், உடனடியாக சரிசெய்வோம் இதுபோன்று தவறுகள் இனி நடக்காது என மின்வாரிய அதிகாரிகளிடமே கடிதம் எழுதி வாங்கி மின்வாரிய அலுவலகத்தில் கர்ஜித்த சிங்கப்பெண்கள்.

மதுரையில் இரவில் மின்தடை 3 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் - போன் எடுப்பதே இல்லை ரெஸ்பான்ஸ் இல்லை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கேள்விகளால் துளைத்தெடுத்து பெண்கள்.

தொடர்ச்சியாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை
 
மதுரை மாவட்டம் கூடல்புதூர் பகுதியில் உள்ள ஆனையூர் துணை மின்நிலையத்தி்ல் இருந்து தினமணி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தினமணி நகரை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும்  தொடர்ச்சியாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுதாகவும், இது குறித்து புகாரளித்தால் மின்வாரிய பணியாளர்கள் அலட்சியமாக இருப்பதாகவும், மின்தடையால் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக  கூறி தினமணி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துணை மின் நிலையத்தின் முன்பாக நள்ளரவில் அலங்காநல்லூர் பிரதான சாலையை, மறைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இனி போன் எடுப்போம், உடனடியாக சரிசெய்வோம் இதுபோன்று தவறுகள் இனி நடக்காது என மின்வாரிய அதிகாரிகளிடமே கடிதம் எழுதி வாங்கி மின்வாரிய அலுவலகத்தில் கர்ஜித்த சிங்கப்பெண்கள்.
 
தமிழகத்திலயே முதன்முறையாக மின்தடை ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை என எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கிய பெண்கள்.
 
மின்வாரிய பணியாளர்கள் மதுபோதையில் இருப்பதாக அதிகாரியிடம் நேருக்கு நேராக குற்றம்சாட்டிய பெண்கள்.
 
கரண்ட் பில் கட்டலனா பீஸ் கட்டைய புடுங்குறங்க.. இப்ப கரண்டே இல்லை யாரு பொறுப்பு.
 
இனி கரண்ட் கட் ஆன போராட்டம்லாம் பண்ண மாட்டோம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் பெண்கள் பேட்டி.
 
பொதுமக்களோடு சேர்ந்து ரீல்ஸ் எடுத்துவிட்டு தான் தவெக தொண்டன் தவெக ஆட்சியில் எல்லாம் சரியாகும் என போராட்டம் முடிந்த பின்னர் பேட்டியளித்த இளைஞரால் குழம்பிய பொதுமக்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகள்... விருதுநகர் MSME-களுக்கு அரசு ஒப்பந்தம்!
புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகள்... விருதுநகர் MSME-களுக்கு அரசு ஒப்பந்தம்!
சிவகங்கையில் ரூ.14.64 கோடியில் 8 சமூக நீதி திட்டங்கள்: அமைச்சர் பிரபு திறந்து வைத்தார்!
சிவகங்கையில் ரூ.14.64 கோடியில் 8 சமூக நீதி திட்டங்கள்: அமைச்சர் பிரபு திறந்து வைத்தார்!
சிவகங்கையில் RRB ALP, TNPSC Group-I: இலவசப் பயிற்சி, மாதிரித் தேர்வு.. அரசு வேலைக்கு அரிய வாய்ப்பு !
சிவகங்கையில் RRB ALP, TNPSC Group-I: இலவசப் பயிற்சி, மாதிரித் தேர்வு.. அரசு வேலைக்கு அரிய வாய்ப்பு !
Madurai Hc ; அமைதியான போராட்டம் குற்றமல்ல: மாணவர் வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!
Madurai Hc ; அமைதியான போராட்டம் குற்றமல்ல: மாணவர் வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
Embed widget