மேலும் அறிய

திமுக ஆட்சி வந்தால் சுடுகாட்டுக்கு தான் போகும் நிலை! மாற்றுத்திறனாளி வேதனை- எதற்காக அப்படி சொன்னார்?

ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கருக்கு மாற்றாக தனது பகுதியில் உள்ள பிரச்சனைகளை ஸ்டிக்கராக அடித்துவந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒட்டிய மாற்றுத்திறனாளியால் பரபரப்பு.

தி.மு.க., ஆட்சி மீண்டும் வந்தால் அனைவரும் சுடுகாட்டுக்கு தான் போகும் நிலை உருவாகும், மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோல்கள் கூட காணாமல் போகும் நிலை உருவாகும் என மாற்றுத்திறனாளி வேதனை.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி
 
மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிப்பு செய்யாமல் இருப்பதாகவும், குப்பை அள்ளும் வாகனங்களுக்கு கூட பஞ்சர் போடாத நிலையில் குப்பைகள் கிராமம் முழுவதும் கொட்டிகிடப்பதாகவும்  கூறி அதே கிராமத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில் தன் மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலைக்கு இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாற்றுத்திறனாளி முத்துகிருஷ்ணன் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கருடன் தங்கள் தனது பகுதியான வரிச்சியூர் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து புகைப்படத்தை ஸ்டிக்கராக எடுத்து வந்து அதனை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சுவர்களில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
புகைப்படங்களுடன் ஸ்டிக்கர்
 
அந்த ஸ்டிக்கர்களின் ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு பணம் இருக்கக்கூடிய அரசுக்கு தங்களது பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி சுத்தம் செய்வதற்கும் பஞ்சராகி உள்ள குப்பை வாகனத்தை சரி செய்வதற்கும் பணம் இல்லையா என கேள்வி எழுப்பி வாசகங்களுடன் புகைப்படங்களுடன் ஸ்டிக்கராக ஒட்டிச் சென்றார்.
 
பஞ்சர் பார்க்க முடியாத நிலையில் குப்பை வண்டி
 
இதுகுறித்து பேசிய மாற்றுத்திறனாளி முத்துகிருஷ்ணன்..,” எங்களது பகுதியான வரிச்சியூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் தொட்டி பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பழைய தண்ணீரை பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. செடி மரத்தோடு நிலையில் ப்ளீச்சிங் பவுடர் கூட வாங்க முடியாத நிலைக்கு உள்ளாட்சி நிர்வாகம் உள்ளது. குப்பை அள்ளும் வாகனங்கள் பஞ்சர் பார்க்க முடியாத நிலையில் பயன்படுத்த முடியாமல் அலுவலகங்களுக்கு முன்பாகவே செயல்பாடின்றி கிடக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை புகார் அளித்தேன்.
 
பிரச்னையை தீர்ப்பதற்கு பணம் இல்லையா?
 
ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது ஓரணியில் தமிழ்நாடு என வீடு வீடாக சென்று ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். அதற்கெல்லாம் பணம் இருக்கும் அரசுக்கு, இது போன்ற பொதுமக்களுக்கான பிரச்னையை தீர்ப்பதற்கு பணம் இல்லையா?. என்பதை எடுத்துரைக்கும் வகையில் தான் தனது பகுதியில் உள்ள பிரச்னைகளை ஸ்டிக்கராக எடுத்து வந்து அதிகாரிகளுக்கு தெரிய வேண்டும், என்பதற்காக ஒட்டியுள்ளேன்” என்றார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைவரும் சுடுகாட்டுக்கு போகும் நிலைதான் உருவாகும். எனவும் மாற்றுத்திறனாளிகளில் கைகளில் இருக்கும் ஊன்றுகோல்கள் கூட காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
 

தலைப்பு செய்திகள்

விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
விருதுநகர்: மாற்றுத்திறனாளிகள் வாழ்வை மேம்படுத்த திருச்சுழியில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு!
விருதுநகர்: மாற்றுத்திறனாளிகள் வாழ்வை மேம்படுத்த திருச்சுழியில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு!
மதுரையில் வெளுத்து வாங்கும் வெயில்... நீர் மோர் பந்தலோடு புளியோதரையும் வழங்கப்பட்ட சுவாரஸ்யம் !
மதுரையில் வெளுத்து வாங்கும் வெயில்... நீர் மோர் பந்தலோடு புளியோதரையும் வழங்கப்பட்ட சுவாரஸ்யம் !

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget