மேலும் அறிய
Power Shutdown: மதுரையில் (03.05.25) நாளை எங்கெல்லாம் மின் தடை? - முழு விவரம் உள்ளே !
Madurai Power Shutdown (03.05.2025): மதுரை மாநகர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மதுரை மின்தடை
Source : whats app
மதுரை மாநகரில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 03-05-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
மதுரை அழகர்கோவில் மெயின் ரோடு, ஐ.டி.ஐ., பஸ் ஸ்டாப், தல்லாகுளம் பெருமாள் கோயில், டீன் குவார்ட்டர்ஸ், காமராஜர் ரோடு, ஹயத்கான் ரோடு, கமலா 1, 2 தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங் கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கப் பிள்ளை தெரு. வண்டியூர், பி.கே.எம்., நகர், சவுராஷ்டி ராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ் தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சித்தி விநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா கல்லுாரி, வீர பாண்டி தெரு, விரகனுார், எல்.கே.டி., நகர். மாட்டுத்தாவணி லேக் ஏரியா, கே.கே. நகர், தொழிற்பேட்டை, அண்ணாநகர், 90 அடி ரோடு, எச்.ஐ.ஜி., காலனி, வைகை காலனி கிழக்கு, யானைக் குழாய், வைகை அப்பார்ட்மென்ட், ஹவுசிங் போர்டு, ராம வர்மா நகர், பி.ஆர்.சி., புதுார், மேலமடை, அன்பு நகர், சதாசிவநகர், அழகர்கோவில் மெயின்ரோடு, கற்பக நகர், லுார்து நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யா நகர்.
அண்ணா பஸ் ஸ்டாண்ட்
மின்நகர், கொடிக்குளம், அல்அமீன் நகர், பி.டி., காலனி, மானகிரி, சுப்பையா காலனி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, விநாய கர் நகர், பூ, பழம் மார்க்கெட், நெல் வணிக வளாகம். அண்ணா பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலு வலகம், காந்தி மியூசியம், கரும்பாலை, டாக் டர் தங்கராஜ் ரோடு, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ., குடியிருப்பு, காந்திநகர், மதிச்சியம், செனாய் நகர், கமலா நகர், அரசு மருத்துவ கல்லுாரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லுாரி, அரசு மருத் துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபு ரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ., கான் ரோடு, ஓசிபிஎம் பள்ளி, செல்லுார், பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல்.,
ஒத்தக்கடை
தல்லாகுளம், ராஜம் பிளாசா, யூனியன் கிளப், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைப் பேட்டை, சுங்கம் பள்ளி வாசல், போஸ் வீதி, தாமஸ் வீதி, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, அன்னை நகர், குருவிக்கா ரன் சாலை, எல்.ஐ.ஜி., காலனி, மவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டி.கே., தங்கமணி தெரு, அரவிந்த் மருத்துவமனை, சர்வேஸ்வரர் கோவில், ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாய கல்லுாரி, அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ் நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீ ரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, இலங்கிப்பட்டி, காதக்கிணறு, கடச்சநேந்தல், புதுப்பட்டி, சுந்தரராஜன்பட்டி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















