மேலும் அறிய

விஜய்-யை நினைத்து சீமான் பற்றி ஆவேசப்பட்ட அண்ணாமலை! மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு

விஜய் இடம் கேளுங்கள் அவரைத் தவிர அனைவருமே பேசுகிறார்கள். தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் கேளுங்கள் நாங்கள் என அவர்களுக்கு மார்க்கெட்டிங் ஆபிஸர்களா? - அண்ணாமலை மதுரையில் காட்டம்.

சீமான் குறித்த கேள்விக்கு விஜய் குறித்த கேள்வி என நினைத்து மதுரை விமான நிலையத்தில்  ஆவேசப்பட்டு பேசிய அண்ணாமலை.
 
மதுரை விமானநிலையத்தில் அண்ணாமலை
 
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பா.ஜ.க., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறுகையில்: 
 
பாஜகவின் A-டீம் தி.மு.க., என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு:
 
விஜய் இடம் கேளுங்கள் அவரைத் தவிர அனைவருமே பேசுகிறார்கள். தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் கேளுங்கள் நாங்கள் என அவர்களுக்கு மார்க்கெட்டிங் ஆபிஸர்களா?. நீங்கள் தைரியம் இருந்தால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் விஜய் அல்லது அவர்களின் பேச்சாளர்களிடம் கேட்க வேண்டும். எங்களிடம் ஏன் மதுரை சென்னை என அனைத்து இடங்களிலும் நொச்சி நொச்சி என இதே கேள்விகளை கேட்கிறீர்கள். சொல்ல வேண்டிய எனது கருத்துக்களை சொல்லிவிட்டேன். சம்பந்தப்பட்ட மனிதர்கள் கட்சியினரிடம் கேட்க வேண்டும். 
 
மத்திய குழு குறித்து சிஎம் கூறிய குறித்த கேள்விக்கு
 
முதல்வர் கூறியது குறித்து நான் பேசுகிறேன் எனக் கூறினார்.
 
தலைப்பு செய்திகள்

விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
மதுரை சிறையில் அன்வர்தீன் மரணம்: பழனி கோயில் நில மோசடி வழக்கில் திருப்பம்!
மதுரை சிறையில் அன்வர்தீன் மரணம்: பழனி கோயில் நில மோசடி வழக்கில் திருப்பம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget