மேலும் அறிய

Urban Local Body Election 2022 | தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விபரங்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள்
 
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி அல்லிநகரம், போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் மொத்தம் 177 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த 6 நகராட்சிகளிலும் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

Urban Local Body Election 2022 | தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விபரங்கள்
 
அதன்படி, பெரியகுளம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வார்டு வாரியாக பின்வருமாறு:-
 
1-ரூபினி, 2-செல்லத்துரை, 3-ஸ்ரீதரன், 4-முகுந்தன், 5-முகமது சலீம், 6-சகுந்தலா, 7-யாஸ்மின், 8-ஹேமா, 9-சத்யா, 10-நூருல் ஜாஸ் சம்மா, 11-முருகேஸ்வரி, 12-ஜாஸ்மின் பாத்திமா, 13-விஜயலட்சுமி, 14-அமுதா, 15-பாண்டியம்மாள், 16-புஷ்பராணி, 17-சிவக்குமார், 18-சந்திரா, 19-டிம்பிள் சிவபிரியா, 20-மோகன், 21-மஞ்சுளா, 22-ராணி, 23-முத்துக்குமார், 24-ராஜேந்திரன், 25-பூர்ணசுந்தரி, 26-ஜெயினுலாபுதீன், 27-குருசாமி, 28-கார்த்திகேயன், 29-முத்துலட்சுமி, 30-பாண்டியம்மாள்.

Urban Local Body Election 2022 | தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விபரங்கள்
 
தேனி-கூடலூர்
 
தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
 
1-முருகன், 2-மைனாவதி, 3-காமாட்சியம்மாள், 4-ஜெயக்குமார், 5-கிருஷ்ணபிரபா, 6-பாலசந்தர், 7-ராமுத்தாய், 8-பாப்பா, 9-ஜாக்குலின், 10-வீரலட்சுமி, 11-விஜயா, 12-தெய்வேந்திரன், 13-எம்.பாண்டியம்மாள், 14-கனிச்செல்வம், 15-டி.கிருஷ்ணவேணி, 16-ராதாகிருஷ்ணன், 17-சூரியகலா, 18-சரஸ்வதி, 19-சண்முகசுந்தரம், 20-சுரேஷ், 21-வி.கிருஷ்ணவேணி, 22-வனஜாமணி, 23-பானுமதி, 24-சங்கீதா, 25-செல்வி, 26-கார்த்திக்குமார், 27-கருணாகரன், 28-ஜி.பாண்டியம்மாள், 29-ஷீலா, 30-பால்பாண்டி, 31-மணவாளன், 32-பொன் பானர்ஜி, 33-ஜெயபாண்டி.
 
கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
 
1-கஜேந்திரன், 2-ஜெயராஜ், 3-கணேசன், 4-பாலு, 5-சுபிதா, 6-தேவி, 7-சதீஷ்குமார், 8-சிலம்பரசன், 9-கலாமணி, 10-சித்ரா, 11-பால்தாய், 12-சாந்தி, 13-ராணி, 14-முத்துமணி, 15-தேவதர்ஷினி, 16-லோகநாயகி, 17-பஞ்சவர்ணம், 18-வெங்கடேசன், 19-பாண்டீஸ்வரன், 20-லலிதா, 21-காமாட்சி.
 
போடி-கம்பம்
 
போடி நகராட்சியில் மொத்தம் 33 வார்கள் உள்ளன. இதில் 32 வார்டுகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

Urban Local Body Election 2022 | தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விபரங்கள்
 
1-ஜெகநாதன், 2-ஜெயராஜ், 3-ஏ.சரஸ்வதி, 4-சபர்நிஷா, 5-செல்வி, 6-வி.சரஸ்வதி, 7-பிச்சை முகமது, 8-ஸ்ரீசுபா, 9-முத்துபாண்டி, 10-பாலசுப்பிரமணி, 11-ஜெயராணி, 12-பிரகாஷ்குமார், 13-வேலுமணி, 14-கலையரசி, 15-ராஜசேகர், 16-பவுன்தாய், 17-முருகேஸ்வரி, 18-வேலம்மாள், 19-ராமர், 21-ராஜேஷ், 22-ஜி.கலைவாணி, 23-ராஜ்குமார், 24-தாரணி, 25-விஜயலட்சுமி, 26-வீரக்குமார், 27-அன்னலட்சுமி, 28-வனிதா, 29-கந்தசாமி, 30-வெங்கடேசன், 31-ரமேஷ்குமார், 32-வசந்தி, 33-வி.கலைவாணி.
 
கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
 
1-கார்த்திகேயன், 2-நல்லதம்பி, 3-ஜெகதீஸ், 4-மாதவன், 5-ராஜேந்திரன், 6-முருகன், 7-பாண்டிக்குமார், 8-பவுசியா பேகம், 9-தேவி, 10-அப்பாஸ் மந்திரி, 11-முகமது அலி, 12-சுமையா பர்வீன், 13-ஜெயலட்சுமி, 14-ஜாஸ்மின், 15-முகமது அபுபக்கர், 16-ஆதிராஜ்குமார், 17-சுகன்யா, 18-கே.தீபா, 19-ரஞ்சிதா, 20-சபியா பானு, 21-கண்மணி, 22-விஜயகுமாரி, 23-மனோரஞ்சிதம், 24-எம்.தீபா, 25-அமுதா, 26-செந்தில்குமார், 27-ராஜேந்திரன், 28-பூங்கொடி, 29-ரத்தினமாலா, 30-சுமதி, 31-சபரிராஜன், 32-சித்திரேசன், 33-முருகன்.
 
சின்னமனூர்

Urban Local Body Election 2022 | தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விபரங்கள்
 
சின்னமனூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
 
1-அருள்முருகன், 2-சுரேஷ்குமார், 3-பிரபு, 4-தீபாராணி, 5-ஜெகன்ராஜ், 6-வனஜா, 7-முருகன், 8-தமயந்தி, 9-இந்திரா, 10-ஜெகதீஷன், 11-கல்பனா, 12-மகேஸ்வரி, 13-சரோஜா, 14-கவிதா ராணி, 15-அன்பரசி, 16-மகேஸ்வரி, 17-முத்துரத்தினம், 18-பிச்சை கணபதி, 19-சின்னதம்பி, 20-முனீஸ்வரி, 21-மாரிமுத்து, 22-சத்யா, 23-சசிகலா, 24-குணசேகரன், 25-இளையராஜா, 26-தவசி, 27-மோகன். இவ்வாறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
Embed widget