மேலும் அறிய

கிறிஸ்துமஸ்க்கு ரெடியாகும் கொடைக்கானல்.. 80 கிலோவில ‘ப்ளம் கேக்’..பிரமிப்பில் சுற்றுலா பயணிகள்..!

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் சுற்றுலா தலமான கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் விதமாக சமையல் கலைஞர்களுடன் ப்ளம் கேக் தயாரித்த சுற்றுலா பயணிகள்...

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் டிசம்பர் 25ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு நாடுகளில் தற்போதே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

ஆளுநரிடம் இபிஎஸ் புகார் மனுக்களை அளித்திருப்பது நாடகம்... விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு
கிறிஸ்துமஸ்க்கு ரெடியாகும் கொடைக்கானல்..  80 கிலோவில ‘ப்ளம் கேக்’..பிரமிப்பில் சுற்றுலா பயணிகள்..!

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் 45 நாட்க‌ளுக்கு முன்னதாக உலர் பழங்கள் மற்றும் மது வகைகளை கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பது வழக்கம். அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வெளிநாடுகளில் தயாரிப்பது போன்று 80 கிலோவில் பிளம் கேக் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

CM Stalin : தமிழகம் முழுவதும் சாலைகள் செம்மையா இருக்கனும்; ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
கிறிஸ்துமஸ்க்கு ரெடியாகும் கொடைக்கானல்..  80 கிலோவில ‘ப்ளம் கேக்’..பிரமிப்பில் சுற்றுலா பயணிகள்..!

இதற்காக பாத‌ம், பிஸ்தா, முந்திரி வ‌கைகள், உல‌ர் திராட்சை, கிறிஸ்தும‌ஸ் ப‌ழ‌ம், அத்திப்ப‌ழ‌ம் உள்ளிட்ட‌ உலர்ரக 15 வ‌கை ப‌ழ‌ங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் அடங்கிய கலவை நேற்று முன்தினம் த‌யார் செய்யப்ப‌ட்டது. இந்த கேக் தயாரிக்கும் பணியில் 13 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர். முன்னதாக கேக் தயாரிக்கும் பணியை விடுதியில் த‌ங்கியிருந்த‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ள், பள்ளி மாண‌வ, மாண‌விக‌ள் மற்றும் பொதும‌க்க‌ள் பார்வையிட்டனர்.

தலைமை தேர்தல் ஆணையர்களின் சுதந்திரத்தை அழிக்கிறீர்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!
கிறிஸ்துமஸ்க்கு ரெடியாகும் கொடைக்கானல்..  80 கிலோவில ‘ப்ளம் கேக்’..பிரமிப்பில் சுற்றுலா பயணிகள்..!

செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கும் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம்

தற்போது தயாரிக்கப்பட்ட பழங்கள் மற்றும் மதுபானங்கள் அடங்கிய இந்த கலவையை 30 நாட்க‌ள் ப‌த‌ப்ப‌டுத்தி வைத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக மீண்டும் எடுக்கப்படும். அப்போது அந்த கலவையுடன் மாவு சேர்த்து 80 கிலோவில் பிள‌ம் கேக் த‌யாரிக்க‌ உள்ள‌தாக‌ சமையல் கலைஞர்கள் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget