மேலும் அறிய

Kodaikanal: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம் - ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை

கொடைக்கானலில் இ- பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க மாட்டோம் என ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் அசோசியேசன் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் அசோசியேசன் சார்பில்  நடைபெற்ற மீட்டிங்கில்  இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய சுமூக நிலை ஏற்படவில்லை எனில் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் உள்ள தங்கும் அறைகளில் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க மாட்டோம் அதே போல உணவும் கொடுக்கமாட்டோம் எனவும் முடிவு செய்துள்ளனர்.

World Laughter Day 2024: “கலகலவென சிரி.. கண்ணீர் நீர் வர சிரி” - உலக சிரிப்பு தினம் இன்று!

Kodaikanal: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம் - ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை

சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ்

சென்னை உயர் நீதி மன்றம் வரும் 7- ஆம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என  சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து இருந்தது, இதனை தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஹோட்டல் அண்ட் ரிசார்ட் உரிமையாளர் சார்பில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது,

Crime: இரவு முழுக்க இளைஞருடன் பேச்சு - காதல் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை

Kodaikanal: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம் - ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை

இ பாஸ் கொடுத்தால் பாதிப்பு

இதில் முக்கியமாக குறைவான அளவில் இ பாஸ் கொடுத்தால் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி வைத்திருக்கும் தாங்கள் அனைவரும் பெரிதும் பாதிப்பு அடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், சீசன் வருமானத்தில் தான் தாங்கள் வாங்கிய கல்விக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட பிற அனைத்து கடன்களையும் அடைக்க  முடியும் எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு இந்த வழக்கை மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்,

Crime: தூத்துக்குடியில் பயங்கரம்.. நடுரோட்டில் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவன், தாய்மாமா - காரணம் என்ன?

Kodaikanal: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம் - ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை

இ பாஸ் முறையை ரத்து செய்ய கோரிக்கை

மேலும் கார்பார்க்கிங் வசதியை அதிகப்படுத்தி போக்குவரத்து காவலர்களை சீசனில் அதிகப்படுத்தி போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்கள் முன்வர வேண்டும் எனவும், கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் கருதி நீதியரசர்கள் இ  பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர், மேலும் வரும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியாளர் அவர்களை சந்தித்து இ பாஸ் ரத்து செய்ய மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர், தொடர்ந்து இதில் சுமூக உடன்பாடு கிடைக்கவில்லை எனில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம் அதே போல உணவும் வழங்க மாட்டோம் எனவும் பேட்டி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?

“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்

"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?

சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?

Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!

Embed widget