மேலும் அறிய

திருமணம், முகூர்த்தம் எதிரொலி; திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,100-க்கு விற்பனை

ஓணம் பண்டிகை, திருமண முகூர்த்தம் எதிரொலியாக திண்டுக்கல், நிலக்கோட்டையில் பூக்களின் விலை உயர்வு. திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை ரூ.1,100-க்கு விற்பனை ஆனது.

கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகையை கேரள மக்கள் 10 நாட்கள் கொண்டாடுவார்கள். இதையொட்டி ஒவ்வொரு நாளும் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். இதற்காக திண்டுக்கல்லில் இருந்து கடந்த 2 நாட்களாக அதிக அளவில் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்களின் விலை உயரத்தொடங்கியது. இதற்கிடையே ஆடி மாதம் முடிந்து நேற்று முன்தினம் ஆவணி மாதம் பிறந்தது. இந்த ஆவணி மாதத்தில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுவது வழக்கம்.

NEET Exam: எழும் கடும் எதிர்ப்பு.. மறுபுறம் நீட் தேர்வுக்கு குவியும் விண்ணப்பங்கள், தேசிய அளவில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில்?

திருமணம், முகூர்த்தம்  எதிரொலி; திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை  பூ  ரூ.1,100-க்கு விற்பனை

அதன்படி  நேற்று ஆவணி மாதத்தின் முதல் திருமண முகூர்த்தம் ஆகும். அதையடுத்து  இன்றும் திங்கட்கிழமை திருமண முகூர்த்தம்  நாளாகும். இதையொட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் குவிந்த உள்ளூர், வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டிப்போட்டு பூக்களை வாங்கினர். இதன் காரணமாக பூக்களின் விலை நேற்று அதிகரித்ததுள்ளது.

Breaking News LIVE: காவிரி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.!

இதில் நேற்று முன்தினம் கிலோ ரூ.600-க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று ரூ.1,100-க்கு விற்பனை ஆனது. அதேபோல் கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.500-க்கும், காக்கரட்டான் ரூ.450-க்கும், முல்லைப்பூ ரூ.420-க்கும், சாதிப்பூ ரூ.320-க்கும், பட்டன் ரோஜா ரூ.300-க்கும், செவ்வந்தி மற்றும் அரளி ரூ.200-க்கும், கோழிக்கொண்டைபூ ரூ.80-க்கும், வாடாமல்லி ரூ.40-க்கும், மரிக்கொளுந்து ரூ.100-க்கும், தாமரைப்பூ ஒன்று ரூ.10-க்கும் விற்றது.

திருமணம், முகூர்த்தம்  எதிரொலி; திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை  பூ  ரூ.1,100-க்கு விற்பனை

இதேபோல் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1,300-க்கும், மல்லிகை ரூ..800-க்கும், வண்ண பிச்சிப்பூ ரூ.400-க்கும், வெள்ளை பிச்சிப்பூ ரூ.500-க்கும், அரளிப்பூ ரூ.200-க்கும், மாட்டுச்செவந்திப்பூ ரூ.70-க்கும், வாடாமல்லி பூ ரூ.70-க்கும், முல்லைப்பூ ரூ.400-க்கும், சம்பங்கி பூ ரூ.550-க்கும், பன்னீர் ரோஸ் பூ ரூ.200-க்கும், கோழிக்கொண்டை பூ ரூ.120-க்கும் விற்பனை ஆனது. பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Chandrayaan 3: நிலவில் தரையிறங்கும் பகுதியை உறுதிசெய்த சந்திரயான் 3.. புகைப்படங்கள் அனுப்பிய விக்ரம் லேண்டர்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்!  சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!

Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 

இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?

Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!

ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்!  சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்! சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
சென்னை வானில் வட்டமடித்து தத்தளித்த விமானங்கள்.. பெங்களூருவில் தரை இறக்கம்.. காரணம் என்ன?

Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி

Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் !

Chennai Rains:
Chennai Rains: "ரேஸ் ரோட் vs ரெயின் ரோட்" சென்னை சாலைகளை கேலி செய்த கார்த்தி சிதம்பரம்!
Embed widget