மேலும் அறிய

Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு

TEACHER JOB: கல்வியில் படிப்புக்கு மட்டும் ஒரு பக்கம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கலைத்துறையிலும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கலை ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் பல லட்சம் சம்பளத்தோடு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலை ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

ஆசிரியர்கள் தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆயுதங்களாக உள்ளனர். எனவே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கல்வியில் கலையும் ஒரு பகுதியாகும். இதற்காகவே தமிழக அரசு தனியாக இசைக்கல்லூரி, பல்கலைக்கழகம், திரைப்பட பயிற்சி கல்லூரி என கலைபண்பாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கலை ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கலைபண்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அயல்நாடுகளில் தற்காலிக கலை ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:
கிராமிய நடன ஆசிரியர்கள்
பரதநாட்டிய ஆசிரியர்கள்

பணியிட விவரம்

* மியான்மர்
* ரீயூனியன்
* இந்தோனேசியா
* சீஷெல்ஸ்
* கம்போடியா
" பிலிப்பைன்ஸ்
* மாலத்தீவு
* மலாவி
* மொரிஷீயஸ்.
* உகாண்டா

ஆகிய நாடுகளின் தமிழ்சங்கங்களில் பகுதி நேர கலைப்பயிற்சி வழங்க ஒப்பந்த அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு கலையாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு

தகுதிகள்:
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
தகுதியும், கலைத் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை.

மாத ஊதியம் : ரூ 1.25 இலட்சம்

விண்ணப்பிக்க: https://artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்
கடைசி நாள் : 31.12.2025 (மாலை 5.00 மணிக்குள்)
விண்ணப்பம் முகவரி அனுப்ப வேண்டிய
பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகம், இராஜா அண்ணாமலைபுரம், - 600 028.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்

பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்

Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்

ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்

MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்

Embed widget