மேலும் அறிய

கந்த சஷ்டி: பெரியகுளம், தேனியில் சூரசம்ஹாரம் கோலாகலம்! பக்தர்கள் பரவசம், தரிசனம் செய்த கோயில்கள் இதோ!

பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை உற்சவா் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும்,சுவாமிநகா் வலமும் நடைபெற்றது.

பெரியகுளத்தில் உள்ள அறம்வளா்த்த நாயகி உடனுறை ராஜேந்திரசோழீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாரல் மலையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


கந்த சஷ்டி: பெரியகுளம், தேனியில் சூரசம்ஹாரம் கோலாகலம்! பக்தர்கள் பரவசம், தரிசனம் செய்த கோயில்கள் இதோ!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ள அறம்வளா்த்தநாயகி உடனுறை ராஜேந்திர சோழீஸ்வரா் கோயிலில் உள்ள பாலசுப்பிரமணியா் சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மாலை உற்சவா் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும்,சுவாமிநகா் வலமும் நடைபெற்றது.


கந்த சஷ்டி: பெரியகுளம், தேனியில் சூரசம்ஹாரம் கோலாகலம்! பக்தர்கள் பரவசம், தரிசனம் செய்த கோயில்கள் இதோ!

இதில்  திருவள்ளுவா்சிலை, பெருமாள் கோயில், தெற்கு அக்ரஹாரம், சங்குஊதும் இடம் பகுதியில் ஆனைமுகம், பானுமுகன், சிங்கமுகம், மகாசூரன் ஆகிய முகங்களைக் கொண்ட சூரனை முருகப்பெருமாள் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாலையில் இருபுறங்களும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சாரல் மலையிலும் நின்று அரோகரா சரண கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின் முருகப்பெருமாள் சூரனை சம்ஹாரம் செய்தபின் வேலுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாரல் மழையில் நின்று  சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அன்னப்பாவாடை சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 6 முதல் 7 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கந்தசஷ்டி முன்னிட்டு அருள்மிகு விருப்பாட்சி ஆறுமுக நாயனார் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


கந்த சஷ்டி: பெரியகுளம், தேனியில் சூரசம்ஹாரம் கோலாகலம்! பக்தர்கள் பரவசம், தரிசனம் செய்த கோயில்கள் இதோ!

இதேபோல் தேனி அருகே கோடங்கிபட்டி தீர்த்த தொட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு விருப்பாட்சி ஆறுமுக நாயனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர், பன்னீர் ,சந்தனம் ,குங்குமம் ,இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக விஷயங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பஞ்ச கற்பூர தீபாரணைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதேபோல் கம்பத்தில் உள்ள பிரிசித்தி பெற்ற கோயிலான கம்பராயபெருமாள் கோயில்,  சுருளி வேலப்பர் கோயில் , சுருளி அருவி செல்லும் வழியில் உள்ள முருகன் கோயில், காமயகவுண்டன்பட்டியில் உள்ள சண்முக நாதர் கோயில் உள்ளிட்ட தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் சூர சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தரிசனத்தில் பக்தர்கள் அரோகரா கோசங்கள் எழுப்பி பரவசமுடன் சாமி தரிசனம் செய்தனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget