IT Raid: மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் ஐடி ரெய்டு - கலக்கத்தில் கட்டுமான நிறுவனங்கள்..!
மதுரையில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பாலுச்சாமி என்பவருடைய மகன்காளன அழகர் முருகன் ஜெயக்குமார் சரவணகுமார் செந்தில்குமார் ஆகியோருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களான கிளாட்வே , ஜெயபாரத் மற்றும் அன்னை பாரத் மற்றும் கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு சொந்தமான பத்துக்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
#Madurai Income Tax department official raids more than 20 places linked to Govt contractors in Madurai, Dingidul and surrounding area.
— Arunchinna (@iamarunchinna) July 20, 2022
Further reports to follow - @abpnadu#itraid | @kathirreporter | @reportervignesh | @jeyahirthi @drmmadurai | @jp_muthumadurai #Madurai pic.twitter.com/sifwPZqxIv
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் முறையாக வருமான வரி செலுத்தாதது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.#madurai | @UpdatesMadurai
— Arunchinna (@iamarunchinna) July 20, 2022
| @Ajithbala1222 .. pic.twitter.com/OASh0dCvnO
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்