மேலும் அறிய

தேனி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு..

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் உள்ள வார்டுகளில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகளில்  உள்ளாட்சித் தேர்தலை நடத்த பணிகள் மும்முரமாக மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில்   தேனி(அல்லிநகரம்), சின்னமனூர் ,கம்பம் ,கூடலூர், பெரியகுளம் ஆகிய நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளுக்கு இட ஒதுக்கீடு மறுசீரமைப்பு செய்து அறிவிப்பு வெளியான நிலையில் அதன்படி மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளிலும் உள்ள வார்டுகளில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனி  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு..

தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு 8,9 ஆகிய வார்டுகளும் ,ஆதிதிராவிடர் பெண்களுக்கு 3,7, 11 ஆகிய வார்டுகளும், பெண்கள் பொது பிரிவிற்கு 2,5,10,13,15,17,18,21,22,23,24,25,28,29 ஆகிய வார்டுகளும், பொதுப்பிரிவினருக்கு இதர வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தேனி  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு..

போடி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் ஆதிதிராவிடர் பொதுவிற்கு 15-வது வார்டு , ஆதிதிராவிடர் பெண்களுக்கு 18, 27  ஆகிய வார்டுகளும், பெண்கள் பொது பிரிவிற்கு 3,4,5,6,8,11,13,16,17,22,24,25,28,32,33 ஆகிய வார்டுகளும் பொதுப்பிரிவினருக்கு இதர வார்த்தைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தேனி  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு..

சின்னமனூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு 5 ,10 ஆகிய வார்டுகளும் ஆதிதிராவிடர் பெண்களுக்கு 4 ,8 , 16 ஆகிய வார்டுகளும் பெண்கள் பொது பிரிவுருக்கு  6,9,11,12,13,14,15,17,20,22,23 ஆகிய வார்டுகளும் பொதுப்பிரிவினருக்கு இதர வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு 33வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்களுக்கு 9, 13 ஆகிய வார்டுகளும் பெண்கள் பொது பிரிவிற்கு 8,12,14,17,18,19,20,21,22,23,24,25,28,29,30 ஆகிய வார்டுகளும், பொதுப்பிரிவினருக்கு இதர வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஆதிதிராவிடர் பொதுப்பிரிவிற்கு 15வது வார்டு, பெண்கள் பொதுப்பிரிவிற்கு 5,6,9,10,11,12,13,14,17,20ஆகிய வார்டுகளும், பொதுப்பிரிவினருக்கு இதர வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனி  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு..

பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் ஆதிதிராவிட பொது பிரிவிற்கு 13, 15 ஆகிய வார்டுகளும் , ஆதிதிராவிடர் பெண்களுக்கு 11, 14 ,30 ஆகிய வார்டுகளும், பெண்கள் பொது பிரிவிற்கு 1,6,8,9,10,12,16,18,19,21,25,29 ஆகிய வார்டுகளும் பொதுப்பிரிவினருக்கு இதர வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!

Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..

Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?

ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்

EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!

Embed widget