மேலும் அறிய

Tamil news | விரைவு ரயில் சோதனை... ஜல்லிக்கட்டு நடக்குமா?... மஞ்சுவிரட்டு மாற்றம்... இன்னும் பல செய்திகள்!

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தற்போது அறிய வேண்டிய முக்கிய செய்திகள் தொகுப்பு இது.

1. திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லக்கூடிய அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் திண்டுக்கல்லில் இருந்து துவங்கியது.
 
2. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் வாரசந்தையில்  இரு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே வியாபாரிகளுக்கு பொருள்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவர் என பேருராட்சி செயல் அலுவலர் பால்ராஜ்  தகவல் தெரிவித்துள்ளார்.

Tamil news | விரைவு ரயில் சோதனை... ஜல்லிக்கட்டு நடக்குமா?... மஞ்சுவிரட்டு மாற்றம்... இன்னும் பல செய்திகள்!
 
3. தூத்துக்குடி மடத்தூர் சிப்காட் பகுதியில் உள்ள குடோனில் இருந்து
 25 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் ஒருவரைக் கைது செய்து விசாரணை.
 
4. ராமநாதபுரம் அருகே ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tamil news | விரைவு ரயில் சோதனை... ஜல்லிக்கட்டு நடக்குமா?... மஞ்சுவிரட்டு மாற்றம்... இன்னும் பல செய்திகள்!
 
5. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
 
6. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு. 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் தேதி மாற்றப்பட்டுள்ளது - மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tamil news | விரைவு ரயில் சோதனை... ஜல்லிக்கட்டு நடக்குமா?... மஞ்சுவிரட்டு மாற்றம்... இன்னும் பல செய்திகள்!
 
7. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஜன.17ம் தேதி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக திங்கட்கிழமைக்கு மஞ்சு விரட்டு போட்டியை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி அறிவிப்பு செய்துள்ளார்.
 
8. தனியார் நிலத்தில் குவாரி அமைக்க அனுமதி பெற்று சட்ட விரோதமாக அரசு நிலத்தில் கிராவல் மண் எடுத்தவர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

Tamil news | விரைவு ரயில் சோதனை... ஜல்லிக்கட்டு நடக்குமா?... மஞ்சுவிரட்டு மாற்றம்... இன்னும் பல செய்திகள்!
 
9. தமிழ்நாடு முழுமைக்கும் ஜனவரி 25ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
 
10. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்காக தமிழக அரசு ஜனவரி 10-ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசு ஆணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் வேடமணிந்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்ற குட்டி மீனாட்சி !
மதுரை மீனாட்சியம்மன் வேடமணிந்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்ற குட்டி மீனாட்சி !
நவீன காலத்திலும் ஊருக்கு ஊர், தனித் தனி மயானம் அமைக்கப்படுவது வேதனைக்குரியது என நீதிபதிகள் கவலை !
நவீன காலத்திலும் ஊருக்கு ஊர், தனித் தனி மயானம் அமைக்கப்படுவது வேதனைக்குரியது என நீதிபதிகள் கவலை !
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பற்றி பேசுகிறார்களே தவிர மக்களுக்கு என்ன செய்வோம் என்று யாரும் பேசவில்லை - பிரேமலதா விஜயகாந்த் !
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பற்றி பேசுகிறார்களே தவிர மக்களுக்கு என்ன செய்வோம் என்று யாரும் பேசவில்லை - பிரேமலதா விஜயகாந்த் !
சித்திரைத் திருவிழா தொடங்குகிறது.. மதுரையில் பூக்களின் இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
சித்திரைத் திருவிழா தொடங்குகிறது.. மதுரையில் பூக்களின் இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran War: ”ட்ரம்ப் சொன்ன மாதிரி நாங்க எதையும் தூக்கி கொடுக்கல.. பொய்யா பேசிக்கிட்டு” ஈரான் திட்டவட்டம்
USA Iran War: ”ட்ரம்ப் சொன்ன மாதிரி நாங்க எதையும் தூக்கி கொடுக்கல.. பொய்யா பேசிக்கிட்டு” ஈரான் திட்டவட்டம்
Bengaluru Traffic: பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் - ரு.13,262 கோடியில் 11 மேம்பாலங்கள், எங்கெங்கு?
Bengaluru Traffic: பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் - ரு.13,262 கோடியில் 11 மேம்பாலங்கள், எங்கெங்கு?
MK Stalin : டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு... தோல்வியில் முடிந்த தொகுதி மறுவரையறை . சம்பவம் செய்த ஸ்டாலின்
MK Stalin : டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு... தோல்வியில் முடிந்த தொகுதி மறுவரையறை . சம்பவம் செய்த ஸ்டாலின்
TVK Vijay: முதன் முறையாக வீடு, வீடாகச் சென்று ஓட்டுக் கேட்ட விஜய்! பெரம்பூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!
TVK Vijay: முதன் முறையாக வீடு, வீடாகச் சென்று ஓட்டுக் கேட்ட விஜய்! பெரம்பூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!
Delimitation Bill Fails: தோல்வியில் முடிந்த தொகுதிமறுவரையறை- மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. ஷாக்கில் பாஜக
Delimitation Bill Fails: தோல்வியில் முடிந்த தொகுதிமறுவரையறை- மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. ஷாக்கில் பாஜக
Women Reservation Bill 2026: நாடாளுமன்றத்தில் வரலாற்றுத் தோல்வி.. மோடி அரசுக்கு பின்னடைவு! மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்தது எப்படி?
Women Reservation Bill 2026: நாடாளுமன்றத்தில் வரலாற்றுத் தோல்வி.. மோடி அரசுக்கு பின்னடைவு! மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்தது எப்படி?
Cameron Green: இப்போதான் வேலை செய்து 25 கோடி! ஃபார்முக்கு வந்த கிரீன் - கொல்கத்தாவை காப்பாற்றுவாரா?
Cameron Green: இப்போதான் வேலை செய்து 25 கோடி! ஃபார்முக்கு வந்த கிரீன் - கொல்கத்தாவை காப்பாற்றுவாரா?
TVK Vijay: பெரம்பூருக்கு திடீர் விசிட்! வாசலில் விசில் கோலம் வரைந்த விஜய்!
TVK Vijay: பெரம்பூருக்கு திடீர் விசிட்! வாசலில் விசில் கோலம் வரைந்த விஜய்!
Embed widget