மேலும் அறிய

தென் மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்...!

’’மதுரையில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதை குடும்பத்தினர் கண்டித்ததால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது’’

1. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு பேருந்து புறப்படும் நேரத்தில் தனியார் பேருந்தை இயக்குவதைக் கண்டித்த போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளரைத் தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

2. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தொல்லியல் ஆய்வு நடைபெறும் கீழடிக்கு அக்டோபர் 29 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

3. தேனி மாவட்டம் வேதபுரி சுவாமி சித்பவானந்த ஆஸ்ரமத்கள் 2.90 லட்சம் மதிப்பிலான 7 ஐம்பொன் சிலை திருட்டு போனது. திருடர்கள் விட்டுச் சென்ற 7 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

4. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஓய்வு பெற்ற பி.டி.ஓ.வை கட்டிப் போட்டு 4 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

5. 8.99கோடி வணிக வரி ஏமாற்றம் செய்த தொழிலதிபருக்கு முன் ஜாமீன் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

6. மருதுபாண்டிய சகோதரர்களின் வாரிசுகள் இணைந்து மருதுபாண்டியர்கள் பிறந்த ஊரான  விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குளம் என்ற ஊரில்  குருபூஜை நடத்த அனுமதி கோரி வழக்குகில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழா நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

7. மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 15 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75143 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 14 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73763-ஆக அதிகரித்துள்ளது. 

8. தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையம் 31ஆவது கட்ட விசாரணை நிறைவு இதுவரை 979 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டு 1223 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்ட விசாரணை நவம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. 32 ஆம் கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் பேட்டி அளித்துள்ளார்.

9. தூத்துக்குடி துறைமுக உரங்கிடங்கிற்கு இஸ்ரேல் நாட்டில் இருந்து கப்பல் மூலம் வந்தடைந்த பொட்டாஸ் உரங்களை மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

10. மதுரையில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதை குடும்பத்தினர் கண்டித்ததால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget