மேலும் அறிய

46 ஆண்டுக்கு பின் சந்தித்துக்கொண்ட நண்பர்கள்; பழனியில் நெகிழ்ச்சி

 நீண்ட வருடத்திற்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் தங்கள் பள்ளிப் பருவ  நிகழ்வுகளைப் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

பழனியில் 46 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  நீண்ட வருடத்திற்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் தங்கள் பள்ளிப் பருவ  நிகழ்வுகளைப் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

Sudarshan Setu Bridge: கேபிள்களால் தாங்கப்படும் மிக நீளமான பாலம்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி! சுவாரஸ்ய தகவல்கள்


46 ஆண்டுக்கு பின் சந்தித்துக்கொண்ட நண்பர்கள்; பழனியில் நெகிழ்ச்சி

பழனியை அடுத்த கீரனூரில் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது அரசு மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் பெரும்பாலும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த கிராமப்புற மாணவர்கள் பயின்று வருகின்றனர். 1978 ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 46 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் அழைத்து வந்து மரியாதை செய்தனர்.

TN Govt: தென்மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி - வெள்ள நிவாரணமாக ரூ.201.67 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை


46 ஆண்டுக்கு பின் சந்தித்துக்கொண்ட நண்பர்கள்; பழனியில் நெகிழ்ச்சி

இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களில் பலரும் அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளிலும், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்களாகவும், வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பவர்களாகவும் உள்ளனர். அவர்கள் அனைவரும் தாங்கள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தை அடைய உறுதுணையாக இருந்த பள்ளியையும், தங்களுக்கு பாடம் நடத்திய முன்னாள் ஆசிரியர்களையும் மறவாமல் தங்களது குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் அழைத்து வந்து எடுத்துக் கூறி மகிழ்ந்தனர்.


46 ஆண்டுக்கு பின் சந்தித்துக்கொண்ட நண்பர்கள்; பழனியில் நெகிழ்ச்சி

மேலும் தங்களது ஆசிரியர் காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் ஆசிர்வாதம் பெற்றனர். முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் வருகை தந்திருந்தனர். தங்கள் படித்த அரசு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, மாணவர்கள் படிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.  பள்ளியில் படித்து 46 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பள்ளிப் பருவ நிகழ்வுகளை எடுத்துக் கூறி அன்பை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget