CRIME: சிவகங்கை அருகே திருடிய வீட்டுக்கு தீ வைத்துச் சென்ற கொள்ளையர்கள்
தேவகோட்டையில் அடுத்தடுத்த இரு வீட்டை உடைத்து கொள்ளை- திருடிய வீட்டிற்கு தீவைத்து கொளுத்திய கொள்ளையர்கள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நாச்சியாபுரத்தில் பூமிநாதன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.
#Abpnadu | சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அடுத்தடுத்த இரு வீட்டை உடைத்து கொள்ளை - திருடிய வீட்டிற்கு தீவைத்து கொளுத்திய கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டது. - Further reports to follow - @abpnadu - | @SRajaJourno | @kathiravan_vk | @reportervignesh | @LPRABHAKARANPR3 | ....... pic.twitter.com/4D87DxEd2Q
— Arunchinna (@iamarunchinna) March 30, 2022
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் திருடிய வீட்டிற்கே கொள்ளையர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடுத்த திருடர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | @kathiravan_vk ...... pic.twitter.com/KLVyhMriX8
— Arunchinna (@iamarunchinna) March 30, 2022