மேலும் அறிய
Advertisement
watch video: உசிலம்பட்டியில் வானில் தெரிந்த எலான் மஸ்க்கின் சாட்டிலைட் !
உசிலம்பட்டியில் எலான் மஸ்க் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் தொகுப்பை பலர் வானில் பார்த்தனர்.
உசிலம்பட்டியில் எலான் மஸ்க் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க செயற்கைக்கோளின் தொகுப்பை கண்டு பொதுமக்கள் வியந்தனர். பறக்கும் இரயில் போன்று வானில் சென்றதை எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரை: உசிலம்பட்டியில் எலான் மஸ்க் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் தொகுப்பை பலர் வானில் பார்த்தனர் பறக்கும் ரயில் போன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வானில் சென்றதை பலர் வீடியோ எடுத்தனர்.#Madurai| #usilampatti | @ImAvudaiappan | @abpnadu pic.twitter.com/hwpeyV88sD
— arunchinna (@arunreporter92) October 29, 2022
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் இரவு 7 மணியளவில் விண்ணில் தோன்றிய வால் நட்சத்திரம் போன்ற ஒளியை பலரும் கண்டு வியந்தனர். வானில் பறக்கும் இரயில் போன்று சென்ற இந்த ஸ்டார்லிங்க - எலான் மஸ்க் -ன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளின் தொகுப்பு என கூறப்படுகிறது.
உசிலம்பட்டி பகுதியில் தென்பட்ட இந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளின் தொகுப்பை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாக வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங் பாஸ் - தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார், 13 ட்ரோன் கேமிரா - பசும்பொன் பாதுகாப்பு குறித்து ஐ.ஜி பேட்டி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion