மேலும் அறிய

திண்டுக்கல்: நத்தம் அருகே கோவில் காளை உயிரிழப்பு; கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்த கிராம மக்கள்

வீடு வீடாக சென்று கிராம மக்கள் தரும் பழம், வைக்கோல் போன்றவற்றை சாப்பிடுவது வழக்கம். மேலும் வயலில் மேய்ந்தாலும் இந்த மாட்டை விரட்டி அடிக்க மாட்டார்கள். யாரையும் மாடு குத்தாது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வத்திபட்டி அடுத்த கவரயப்பட்டியில் மந்தை முத்தாலம்மன் கோவில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இக்கோவிலுக்கு கிராம மக்கள் சார்பில் காளை மாடு வளர்க்கப்பட்டு வந்தது. கவரயப்பட்டி கிராம மக்கள் காளையை தங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக நினைத்து வளர்த்து வந்தனர்.

10th Paper Correction: விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த அரசுத் தேர்வுகள் இயக்ககம்.. முழு விவரம்..

திண்டுக்கல்: நத்தம் அருகே கோவில் காளை உயிரிழப்பு; கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்த கிராம மக்கள்

மந்தை முத்தாலம்மன் கோவில் மாடு அலங்காநல்லூர், பாலமேடு, சிராவயல், தவசிமடை, கொசவபட்டி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாடிகளில் பங்கேற்று களத்தில் தோல்வி காணாத காளையாகவும் புகழ்பெற்ற பல ஜல்லிக்கட்டுக்கு சென்று தங்கம், வெள்ளி, பீரோ, கட்டில் பல பரிசுகளை பெற்று ஊருக்கும் கோயிலுக்கும் பெருமை சேர்த்த இந்த காளைமாட்டை கட்டிப்போடுவதில்லை.

Chennai Corporation Tax: 30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் ரூ.5,000 ஊக்கத்தொகை - சென்னை மாநகராட்சி

திண்டுக்கல்: நத்தம் அருகே கோவில் காளை உயிரிழப்பு; கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்த கிராம மக்கள்

வீடு வீடாக சென்று கிராம மக்கள் தரும் பழம், வைக்கோல் போன்றவற்றை சாப்பிடுவது வழக்கம். மேலும் வயலில் மேய்ந்தாலும் இந்த மாட்டை விரட்டி அடிக்க மாட்டார்கள். யாரையும் மாடு குத்தாது. அவ்வாறு கிராம மக்களுடன் பாசமாக பழகி வந்த காளை உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தது. காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். இறந்த காளைமாட்டின் உடல் அலங்கரிக்கப்பட்டு கோவில் முன்பு வைக்கப்பட்டது.

Corona Update: இந்தியாவில் 8 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தொற்று பாதிப்பு.. மீண்டும் குறைகிறதா கொரோனா..?

திண்டுக்கல்: நத்தம் அருகே கோவில் காளை உயிரிழப்பு; கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்த கிராம மக்கள்

Watch Video: 111 மீட்டர் சிக்ஸரை தூக்கி ஊன்றிய சிவம் துபே.. பெங்களூரில் தொடர் வாணவேடிக்கை..!

இறந்த கோவில் காளைக்கு மாலைகள் அணிவித்து சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காளைக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். பின்னர் காளைமாடு அதிர்வேட்டும் முழங்க, தாரை தப்பட்டைகள் அடிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!

CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!

Embed widget