மேலும் அறிய

திண்டுக்கல் : அய்யலூர் சந்தையில் நேற்று மட்டும் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை

பொங்கல் தினத்தையொட்டி அய்யலூர் ஆடுகள், கோழிகள் விற்கப்பட்டும் சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ 2 கோடிக்கும் மேல் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். இது மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை வர்த்தகம் செய்ய அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.

Masthan Murder Case: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் புதிய திருப்பம்... சகோதரரை அதிரடியாக கைது செய்த போலீஸ்..!
திண்டுக்கல் : அய்யலூர் சந்தையில் நேற்று மட்டும் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று சந்தையில் ஆடு மற்றும் கோழிகளை வாங்க வியாபாரிகள் குவிந்தனர். ஆனால் ஆடு, கோழிகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. காரணம் கடும் பனிப்பொழிவால் குறைந்த அளவிலான விவசாயிகளே கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை நடந்தது எப்படி..? மருமகனை வைத்து ஸ்கெட்ச் போட்ட மஸ்தான் தம்பி..!
திண்டுக்கல் : அய்யலூர் சந்தையில் நேற்று மட்டும் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை

TN Assembly Session Today LIVE: கல்லூரி இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி அமைக்கப்படும் - அமைச்சர் பொன்முடி

வரத்து குறைந்ததால் ஆடு மற்றும் கோழிகளின் விலை உயர்ந்தது. அதில் கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்ற 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ரூ.7 ஆயிரத்துக்கும், ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற செம்மறி ஆடு ரூ.6 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நாட்டுக்கோழி 1 கிலோ ரூ.400-க்கும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இளைஞர்கள் சேவல்களை மோத விட்டுப் பார்த்து சிறந்த சேவலை தேர்வு செய்து வாங்கி சென்றனர். நேற்று மட்டும் அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை மந்தமாக இருந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு

America Supports Russia: ஜெலன்ஸ்கி-க்கு ஆப்பு கன்ஃபார்ம்...ட்ரம்ப்புடன் நெருக்கமாகும் புதின்...
ஜெலன்ஸ்கி-க்கு ஆப்பு கன்ஃபார்ம்...ட்ரம்ப்புடன் நெருக்கமாகும் புதின்...
TVK Vijay: பிரமாண்ட கூட்டத்திற்கு ”நோ” சொகுசு விடுதி ஏன்? தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா ரகசியங்கள், விஜய் பிளான் என்ன?

WPL 2025: ஆர்சிபியை கதறவிட்ட எக்லஸ்டோன் - சூப்பர் ஓவரில் உ.பி., த்ரில் வெற்றி - கதறி அழுத எல்லிஸ் பெர்ரி

ABP Premium

வீடியோ

Delhi Assembly Fight: Kaliyammal Profile: நாதகவின் சிங்கப்பெண்! சீமானின் குலதெய்வம்! யார் இந்த காளியம்மாள்? | NTK |SeemanTamilians North Indian Clash: அத்துமீறிய வடமாநிலத்தவர்கள்!துரத்தி துரத்தி தாக்குதல் மதுபோதையில் ரகளைSengottaiyan:

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
America Supports Russia: ஜெலன்ஸ்கி-க்கு ஆப்பு கன்ஃபார்ம்...ட்ரம்ப்புடன் நெருக்கமாகும் புதின்...
ஜெலன்ஸ்கி-க்கு ஆப்பு கன்ஃபார்ம்...ட்ரம்ப்புடன் நெருக்கமாகும் புதின்...
TVK Vijay: பிரமாண்ட கூட்டத்திற்கு ”நோ” சொகுசு விடுதி ஏன்? தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா ரகசியங்கள், விஜய் பிளான் என்ன?
TVK Vijay: பிரமாண்ட கூட்டத்திற்கு ”நோ” சொகுசு விடுதி ஏன்? தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா ரகசியங்கள், விஜய் பிளான் என்ன?
WPL 2025: ஆர்சிபியை கதறவிட்ட எக்லஸ்டோன் - சூப்பர் ஓவரில் உ.பி., த்ரில் வெற்றி - கதறி அழுத எல்லிஸ் பெர்ரி
WPL 2025: ஆர்சிபியை கதறவிட்ட எக்லஸ்டோன் - சூப்பர் ஓவரில் உ.பி., த்ரில் வெற்றி - கதறி அழுத எல்லிஸ் பெர்ரி
Watch Video: இதுதான்யா பிரமாண்டம்..! 200வது ஆண்டு விழா, பாரம்பரிய நடனம், பிரம்மிக்க வைத்த காட்சிகள்..!

Canada Visa: பறந்து வந்த அதிர்ச்சி சேதி..! இந்திய மாணவர்களுக்கு ஷாக், விசா விதிகளை கடினமாக்கிய கனடா

Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 25.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்

Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
Embed widget