மேலும் அறிய

இரட்டை கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

டாஸ்மாக் மதுக்கடை அருகே சென்ற போது இருவர் மீதும் சிலர் மிளகாய் பொடியை தூவினர். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பிவிட்டது.

திண்டுக்கல் வேடசந்தூர் தாலுகா அருகே 2 பேரை வெட்டிக்கொன்ற வழக்கில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சேடப்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன். இவர் சென்னையில் தனியார் நிதிநிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், தாடிக்கொம்புவை சேர்ந்த செல்வராஜ் மகள் ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன்,மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் கண்ணன் மீது செல்வராஜ் குடும்பத்தினர் கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 18.5.2012 அன்று கண்ணன் சென்னையில் இருந்து ஊருக்கு வந்தார். இதையடுத்து கண்ணனும், அவருடைய பெரியம்மா மகன் பெரியசாமியும் (31) சேடப்பட்டியில் இருந்து தாடிக்கொம்புக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்றனர்.

Aditya L1 Mission:’ஹெல்தி’...விண்வெளியில் மாஸ் காட்டும் ஆதித்யா எல்-1 - இஸ்ரோ சொன்ன சூப்பர் தகவல்!

இரட்டை கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

அங்கு டாஸ்மாக் மதுக்கடை அருகே சென்ற போது இருவர் மீதும் சிலர் மிளகாய் பொடியை தூவினர். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பிவிட்டது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின்னர் பெரியசாமி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வராஜ் (61), அவருடைய மகன் செல்வபாண்டி (32), உறவினர்களான முத்துகுமார் (43), தூங்கான் என்ற ஊராத்தேவர் (76), செல்வராஜின் மனைவி செல்வராணி (52), மகள் ராஜேஸ்வரி (35), முத்துக்குமார் மனைவி மாயக்காள் (36) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

Israel Hamas War: ”இங்கு போர் நடந்துகொண்டிருக்கிறது; பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” - இஸ்ரேல் திட்டவட்டம்..

இரட்டை கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

ABP Nadu Top 10, 10 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி மெகபூப்அலிகான் விசாரணை செய்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சூசைராபர்ட் இவ்வழக்கிற்காக வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட செல்வராஜ், செல்வபாண்டி, தூங்கான் என்ற ஊராத்தேவர் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.23 ஆயிரம் அபராதமும், முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 3 பேரை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget