மேலும் அறிய

டீ வாங்க சென்றபோது நேர்ந்த சோகம்; விபத்தில் 2 மகன்களை இழந்த தந்தை கண்ணீர்

நத்தம் அருகேயுள்ள கம்பளியம்பட்டியில் தனியார் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற  அண்ணன், தம்பி  இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கம்பளியம்பட்டி அருகேயுள்ள பொத்தகணவாய்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன்கள் வெள்ளைச்சாமி (20) மற்றும் வள்ளியப்பன் (12) ஆகிய இருவரும் தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கம்பிளியம்பட்டியில் உள்ள டீக்கடையில் டீ பார்சல் வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திருமலைக்கேணி சாலையில் கம்பிளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது செந்துறையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்து  இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது.

Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை

டீ வாங்க சென்றபோது நேர்ந்த சோகம்; விபத்தில் 2 மகன்களை இழந்த தந்தை கண்ணீர்

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீஸார் இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வடமதுரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இருசக்கர வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மகன்களை இழந்த தந்தை கதறியபடி அழுதது அங்கு காண்போரை கண்கலங்க செய்தது.

மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது!

டீ வாங்க சென்றபோது நேர்ந்த சோகம்; விபத்தில் 2 மகன்களை இழந்த தந்தை கண்ணீர்

சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது.  சீக்கிரமாக குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்வது விபத்து நடக்க காரணமாகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதும் பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகும். அதேபோல இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது விளையாட்டாக பேசிக்கொண்டே செல்வது. இதுவே விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எங்கு, எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம்.

சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை

அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சாலை விதிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன. விபத்துகளில் காயமடைவதும், மரணங்களும் நிகழ்கின்றன. விபத்துகளை தடுப்பது நம் கைகளில்தான் இருக்கின்றன. சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்

விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்

ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
Sanjeev Goenka on Dhoni : ”தோனி ஒரு சிறந்த தலைவர்!”  திடீரென புகழ்ந்து தள்ளிய சஞ்சீவ் கோயங்கா...

Bengaluru Suicide Case: மனைவி, மாமியார் தந்த மன உளைச்சல்! தூக்கில் தொங்கிய ஐடி ஊழியர் - வேதனை

School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?

கல்யாணம் பண்ணிக்கச் சொல்லும் சாமுண்டீஸ்வரி! கண்டிஷன் போடும் ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று

Embed widget