மேலும் அறிய

crime: திருமணமான பெண்ணுடன் காதல்.. கைவிட நினைத்த இளைஞர்.. இருதரப்பினர் மோதலில் 15 பேருக்கு அரிவாள் வெட்டு..!

திண்டுக்கல், நத்தம் அருகே காதல் விவகாரத்தில் இரு தரப்பினரின் உறவினர்களும் மோதிக்கொண்டதில் 15 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் தனியாக வசித்து வருகிறார். அவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே அந்த பெண்ணுக்கும், அதே ஊரை சேர்ந்த 21 வயது வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அந்த பழக்கம் காதலாக உருவானது. இதையடுத்து 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த வாலிபரின் பெற்றோர், அவரை கண்டித்தனர். இதனால் அந்த வாலிபர், அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்தநிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வாலிபரிடம், அந்த பெண் வற்புறுத்தினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அந்த வாலிபர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

மறக்க முடியுமா? குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 23 உயிர்கள் பறிபோன நாளில் மரியாதையும், அஞ்சலியும்..


crime: திருமணமான பெண்ணுடன் காதல்.. கைவிட நினைத்த இளைஞர்.. இருதரப்பினர் மோதலில் 15 பேருக்கு அரிவாள் வெட்டு..!

இந்தநிலையில் வாலிபரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் அந்த பெண்ணிடம் தகராறு செய்தனர். இதனை பார்த்த பெண்ணின் உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் இருதரப்பை சேர்ந்தவர்கள் அரிவாள், கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களாலும், கம்பு, உருட்டுக்கட்டைகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

Rajinikanth: ”சேகர் பாபு ரொம்ப அன்பானவர்.. அவருக்கு இன்னொரு முகம் இருக்கு.. பாட்ஷா மாதிரி” - ரஜினிகாந்த்
crime: திருமணமான பெண்ணுடன் காதல்.. கைவிட நினைத்த இளைஞர்.. இருதரப்பினர் மோதலில் 15 பேருக்கு அரிவாள் வெட்டு..!

அப்போது இருதரப்பையும் சேர்ந்த 15 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த கருப்பாயி, சுந்தரபாண்டி உள்பட 4 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், திருமாயி, சுந்தர், சித்ரா, முருகன், சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Governor Tamiliasai Soundararajan : பெண்கள், தடைகளை காலால் தூக்கியெறிந்து முன்னேறுக.. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
crime: திருமணமான பெண்ணுடன் காதல்.. கைவிட நினைத்த இளைஞர்.. இருதரப்பினர் மோதலில் 15 பேருக்கு அரிவாள் வெட்டு..!Crime : மனைவியின் மாதவிடாய் ரத்தத்தை விற்ற கணவர், மாமியார்.. அகோரி பூஜைக்காக செய்த பகீர் செயல்..

இதுகுறித்து அறிந்த நத்தம்  காவல்  நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதேபோல் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

அதன்பேரில் இருதரப்பையும் சேர்ந்த 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருதரப்பினர் மோதலில் 15 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget