Chithirai Festival: களைகட்டும் சித்திரை திருவிழா; வீதி உலா வந்த மீனாட்சி சுந்தரரேஸ்வரர் - பக்தர்கள் பரவசம்..!
ஏராளமான சிறுமிகள் மீனாட்சியம்மன் வேடம் அணிந்தும் சிறுவர்கள் முருகன் விநாயகர் சிவன் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடங்களை அணிந்தும் பல்வேறு இசை முழங்க ஊர்வலமாக சென்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா 3-ம் நாளில் மீனாட்சியம்மன் காமதேனு வாகனத்தில் , கைலாச பர்வத வாகனத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும் மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை சித்திரைத் திருவிழா மூன்றாம் நாள் காமதேனு வாகனத்தில் மீனாட்சியம்மனும், கயிலாய பர்வத வாகனத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்தனர். இதனை காண ஏராளமான பக்தர்கள் மாசி வீதிகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.@SRajaJourno | @abpnadu pic.twitter.com/CtPolFQ4KK
— arunchinna (@arunreporter92) April 26, 2023
மதுரை சித்திரைத் திருவிழா 3-ம் நாள் சாமி வீதி உலா செல்லும் முன் கோயில் யானை குடையுடன் வெளியே வந்த காட்சி.#madurai | #Temple | pic.twitter.com/ZFfxSwrptA
— arunchinna (@arunreporter92) April 26, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Chithirai Festival: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா; மதுரை மாவட்டத்துக்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை..!