மேலும் அறிய

Madurai | சுற்றுலாத்தலமாக மாறும் மதுரை வண்டியூர் தெப்பக்குளம்.. இனி போட்டிங்!

”மதுரை தெப்பக்குளம் சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி எடுக்கப்படும்” - நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன் தகவல்

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் மீண்டும் படகு சவாரியை அமைச்சர் இன்று துவக்கி வைத்தார். கடந்த சில மாதங்களாக மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சவாரிக்கு நீர் குறைந்து காணப்பட்டதாலும், கொரோனா ஊரடங்கு காரணமாகவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களின் கோரிக்கையை கருத்தில்கொண்டு மீண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

Madurai | சுற்றுலாத்தலமாக மாறும் மதுரை வண்டியூர் தெப்பக்குளம்.. இனி போட்டிங்!
மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சேவையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறையமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்,  எம்.எல்.ஏ. பூமிநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
நிகழ்ச்சிக்கு பின்னர் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்...,” மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீண்டும் மூன்று படகு மூலம் படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது. இந்த தெப்பகுளத்தில் தண்ணீர் இல்லாம் இருந்த சமயத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக பயன்படுத்தி வந்தனர். மேலும் சிலர் அசுத்தம் செய்து வந்தனர். இந்நிலையில் இதன் முக்கியதுவம் கருதி தண்ணீர் நிரப்பும் பணிகள் நிறைவு செய்யப்பட்டது. தற்போது நீர் நிரம்பி இருக்கும் இந்த குளத்தை பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சுற்றுலா தலமாக மாற்ற ஏற்பாடு செய்ய முயற்சி எடுக்கப்படும்.
 
Madurai | சுற்றுலாத்தலமாக மாறும் மதுரை வண்டியூர் தெப்பக்குளம்.. இனி போட்டிங்!
உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகமான எம்.ஐ.டியில் நிதி தொடர்பாக படிக்க சென்ற போது, செயில் போட் ஓட்டிய அனுபவம் உள்ளது. அதனால் அது போன்ற விசயங்களை அமைக்க யோசனை உருவாகிறது. எனவே தெப்பக்குளம் மேம்பாடு செய்யப்படுவது குறித்து யோசிக்கப்படும். இதனால் மதுரை மாநகராட்சிக்கும், இந்து அறநிலையத்துறைக்கும் வருவாய் ஈட்ட முடியும். தற்போது துவங்கி போட் நபருக்கு தலா 20 ரூபாய் என்ற கட்டணத்தில் இயக்கப்படுகிறது” என்றார்.
 
Madurai | சுற்றுலாத்தலமாக மாறும் மதுரை வண்டியூர் தெப்பக்குளம்.. இனி போட்டிங்!
 
 தமிழ்நாடு அரசு கூடுதல் தளர்வுகள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒலி, ஒளி காட்சியை கண்டு களிக்கும் விதமாக கடந்த 27-ம் தேதி முதல் திருமலை நாயக்கர் மஹாலில்  ஒலி, ஒளி காட்சிகள் மாலை 6.45 மணி முதல் 7.35 மணி வரை ஆங்கிலத்திலும் மற்றும் மாலை 8.00 மணி முதல் 8.50 மணி வரை தமிழிலும் நடைபெறவுள்ளதா, மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மதுரை மக்கள் மிகவும் எதிர்பார்த்த தெப்பக்குளம் படகு சவாரி துவங்கியது மதுரை மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
 
தலைப்பு செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Embed widget