மேலும் அறிய

பழனியில் கஞ்சா புகைப்பது போன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 6 பேர் கைது

சிறுவர் பூங்காவில் இளைஞர்கள் கஞ்சா குடிப்பது போலவும் ,கஞ்சா போதையில் விழுந்து கிடப்பது போல இன்ஸ்டாகிராமில் ரீல்ல் செய்து வெளியிட்டுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பழனி கோவிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்காவில் இளைஞர்கள் கஞ்சா குடிப்பது போலவும் ,கஞ்சா போதையில் விழுந்து கிடப்பது போல இன்ஸ்டாகிராமில் ரீல்ல் செய்து வெளியிட்டுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து ரீல்ஸ் செய்த இளைஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பழனியில் கஞ்சா புகைப்பது போன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 6 பேர் கைது

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யும் பழக்கம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் வயது வரம்பில்லாமல் இருந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் உட்பட தங்களது விளம்பரத்திற்காக ரீல்ஸ் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அந்த வகையில் 2k கிட்ஸ்  சமூக வளைதலங்களில் ரீல்ஸ் செய்வது அதிகம். ரீல்ஸ் செய்வது சிலரின் திறமையை வெளிக்கொண்டு வந்தாலும் பலரது ரீல்ஸ் வீடியோ முகம் சுழிக்க வைக்கும் சூழலே ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் கஞ்சா புகைப்பது போன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 6 பேர் கைது

அப்படி திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு உட்பட்டது தேவஸ்தான சிறுவர் பூங்கா.  பழனி-கொடைக்கானல் சாலை அருகே உள்ள இந்த சிறுவர் பூங்காவில் மூன்று நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சில இளைஞர்கள் கையில்  கஞ்சாவை வைத்து தேய்ப்பதும் பின்னர் கஞ்சாவை குடித்துவிட்டு பின்னர் கஞ்சா போதையில் சிறுவர் பூங்காவில் ஆங்காங்கே கிடப்பது போலவும் சித்தரித்தும்,  இளைஞர்கள்  அவர்களின் நண்பரை தூக்கிச் செல்வது போலவும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீட்டு அந்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலானது. இந்த  வீடியோ வைரலானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பழனியில் கஞ்சா புகைப்பது போன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 6 பேர் கைது

இந்த ரீல்ஸ் தொடர்பான வீடியோ குறித்து  பழனி நகர போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்த சூழலில் வீடியோ வெளியிட்ட நபர்களையும் போலீசார் தேடி வந்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கஞ்சா வியாபாரியையும் போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில்  பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு,கார்த்தி, பாலசுப்ரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகிய 6 நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

பழனியில் கஞ்சா புகைப்பது போன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 6 பேர் கைது

அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கஞ்சா புகைக்க பயன்படுத்திய Bong(புகையிலை உறிஞ்சி) கைப்பற்றப்பட்டு வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா புகைக்கும் ரீல்ஸ் வீடியோ சம்பந்தமாக பாலசமுத்திரத்தை சோந்த மணிகண்டன் , மதி  மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய அடுத்து இணையத்தில் பாலசமுத்திரத்தை சோந்த பாஸ்கர் மற்றும் முத்துராஜா ஆகியோர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Embed widget