Kanchipuram Power Shutdown : காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை.. எந்தெந்தப் பகுதிகள் தெரியுமா ?
Kanchipuram Power Shutdown (21-01-2025): காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது

Kanchipuram Power Shutdown (21-01-2025): காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது
திருப்பெரும்புதர் கோட்டம், 230/110/33-11 கிலோ வோல்ட் சிப்காட் மாம்பாக்கம் துணை மின் நிலையம் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் கோட்டம், சிப்காட் மாம்பாக்கம் 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 21.01.2025 (Tuesday) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
எந்தெந்த பகுதியில் மின்தடை ?
சுங்குவார்சத்திரம், சேந்தமங்கலம், சந்தவேலூர், பாப்பான்குழி, இராமானூஜபுரம், கீரநல்லூர், குண்ணம், சிறுமாங்காடு, அயீமச்சேரி, ஆரனேரி, சிவன்கூடல், திருமங்கலம், மொளச்சூர், சோகண்டி, காந்தூர், திருப்பந்தியூர், புதுப்பட்டு, பண்ணுர், கண்ணுர், குன்னவாக்கம், ஏலக்காமங்கலம், பன்ருட்டி, பன்ருட்டி கண்டிகை, வெண்பாக்கம் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தங்களது மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

