Sriperumbudur Power Cut: சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க மக்களே... ஸ்ரீபெரும்புதூரில் நாளை (19-12-2024) மின் நிறுத்தம்
Sriperumbudur Power Shutdown Down: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (19-12-2024) பல்வேறு இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளன.
பராமரிப்பு பணி காரணமாக ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும், மாதம் ஒருமுறை மின் நிறுத்தும் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் நாளை எங்கெங்கு மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள் :
ஸ்ரீபெரும்புதுார் நகரம், டி.கே.ராயுடு நகர், சன் னிதி தெரு, காந்தி சாலை, எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், கோவர்தன் நகர், ஆக்ஸில் இண்டியா, அருண் எக்சல்லோ, வல்லம் வடகால், எறையூர், கைவல்லியம் நகர், டெம்பல் கிரீன்.
டி.எம்.ஏ., சாலை, தாலுகா அலுவலக சாலை, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம், மேட்டுப் பாளையம், காசா கிராண்ட், வி.ஆர்.பி.சத்திரம், போந்துார், தெரேசாபுரம், பிள்ளைப்பாக்கம், குண்டுபெரும்பேடு, தத்தனுார், வளத்தான் சேரி, கடுவஞ்சேரி.
கண்ணந்தாங்கல், சரோஜினி நகர், ராஜிவ்காந்தி நகர், ஜெமி நகர், சரளா நகர், தாம்பரம் சாலை, பாலாஜி நகர், பி.வி. எல்.நகர், காமராஜர் நகர், கச்சிப்பட்டு, பட்டுநுால் சத்திரம், ஆதிகேசவ பெருமாள் நகர், செக்கடி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சார துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.