மேலும் அறிய

Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து குறைவு! அதிகாரிகள் சொல்வது என்ன?

Chembarambakkam Lake Water Level: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமழை பெய்யும்போதெல்லாம், செம்பரம்பாக்கம் ஏரி மிக முக்கிய பேசுபொருளாக மாறிவிடும். இதற்கு முக்கிய காரணம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர், செல்லும் பாதை தான் காரணமாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி - Chembarambakkam Lake Water Level

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் திருநீர்மலை, குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர் மணப்பாக்கம் வழியாக பயணித்து, ராமாபுரம், நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக பயணித்து அடையாறு முகத்துவாரம் சென்றடைகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு நீர் வெளியேறினால், மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. 

செம்பரபாக்கம் ஏரி நிலவரம் என்ன ?

செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 85 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 13.79 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 1.317 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று மாலை 865 கனஅடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து ஆனது 493 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
IND vs NZ: இன்றாவது தொடங்குமா இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட! வழிவிடுவாரா வருணபகவான்?
IND vs NZ: இன்றாவது தொடங்குமா இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட! வழிவிடுவாரா வருணபகவான்?
Rasi Palan Today Oct 17: கும்பத்துக்கு புதிய நபரின் அறிமுகம்; மீனத்துக்கு ஜெயம்- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today: கும்பத்துக்கு புதிய நபரின் அறிமுகம்; மீனத்துக்கு ஜெயம்- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Breaking News LIVE 17th oct 2024: ரெட் அலர்ட் வாபஸ்! பள்ளி, கல்லூரிகள் இயங்கும்!
Breaking News LIVE 17th oct 2024: ரெட் அலர்ட் வாபஸ்! பள்ளி, கல்லூரிகள் இயங்கும்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்Woman Crying : Durai dhayanidhi : சீனுக்கு வந்த துரை தயாநிதி மனைவி! சர்ச்சைகளுக்கு ENDCARD..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
IND vs NZ: இன்றாவது தொடங்குமா இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட! வழிவிடுவாரா வருணபகவான்?
IND vs NZ: இன்றாவது தொடங்குமா இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட! வழிவிடுவாரா வருணபகவான்?
Rasi Palan Today Oct 17: கும்பத்துக்கு புதிய நபரின் அறிமுகம்; மீனத்துக்கு ஜெயம்- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today: கும்பத்துக்கு புதிய நபரின் அறிமுகம்; மீனத்துக்கு ஜெயம்- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Breaking News LIVE 17th oct 2024: ரெட் அலர்ட் வாபஸ்! பள்ளி, கல்லூரிகள் இயங்கும்!
Breaking News LIVE 17th oct 2024: ரெட் அலர்ட் வாபஸ்! பள்ளி, கல்லூரிகள் இயங்கும்!
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
Embed widget