மேலும் அறிய

Viral Video: ஐயோ..! மதில் சுவரைத் தாண்டி வீட்டுக்குள் செல்லும் பிரமாண்ட மலைப்பாம்பு.. ட்ரெண்டாகும் வீடியோ

மதில் சுவரைத் தாண்டி வீட்டுக்குள் செல்லும் பிரமாண்ட மலைப்பாம்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வன அதிகாரி பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் உள்ள மலைப்பாம்பு அனகோண்டா போல் காட்சியளிக்கிறது.

மதில் சுவரைத் தாண்டி வீட்டுக்குள் செல்லும் பிரமாண்ட மலைப்பாம்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வன அதிகாரி பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் உள்ள மலைப்பாம்பு அனகோண்டா போல் காட்சியளிக்கிறது. 

இணையத்தில் அவ்வப்போது உலகம் முழுவதும் நடக்கும் அபூர்வ மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் வைரல் ஆவது வழக்கம். அதேபோல் இம்முறை இந்திய வன அதிகாரி சுஷந்தா நந்தா பகிர்ந்துள்ள ஒரு விடியோவில் , பிரமாண்ட மலைப்பாம்பு ஒன்று ஒரு வீட்டின், மதில் சுவரினைக் கடந்து வீட்டிற்குள் சென்று கொண்டு உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் பயத்தினை உண்டு செய்யக்கூடிய அளவிற்கு அந்த மலைப்பாம்பும், அந்த வீடியோ காட்சியும் இருக்கிறது. 

இந்த வீடியோவோடு வன அதிகாரி சுஷந்தா நந்தா குறிப்பிட்டுள்ளது, நான் எத்தனையோ எடிட்டேட் விடியோக்களை பார்த்திருக்கிறேன். ஆனால், இது பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக உள்ளது. என குறிப்பிட்டுள்ளார். 

Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்! 

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், இந்த வீடியோவில் உள்ள பாம்பு உண்மைதான என சிலரும், இது மலைப்பாம்பு அல்ல அனகோண்டா எனவும் மிகப் பெரிய அளவுடைய ரெட்டிகுலேடெட்  மலைப்பாம்பு என  சிலரும் கூறி வருகின்றனர். இது வரை இந்த வீடியோவை சுமார் 55,000 இணையவாசிகள் பார்த்துள்ளனர். மேலும், 2,000 இணையவாசிகள் லைக் செய்துள்ளனர்.   மலைப்பாம்பு  செல்லும் வீட்டின் வாசலில் ஒரு பைக் மற்றும் ஒரு சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 17 நொடிகள் உள்ள இந்த வீடியோ பாம்பின் வால் முதல் தலை வரை கவர் செய்யும் படியான விடியோவாக உள்ளது. கடந்த மாதம் ஃபுளோரிடாவில்  பிரமாண்ட பர்மிய  மலைப்பாம்பு வன அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. இந்த மலைபாம்பு கடைசியாக ஒரு வெள்ளை மானை உண்டிருக்கிறது எனவும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
5 ரூபா பெவிக்விக் வைத்து இளம் பெண்ணிடம் செயின் திருட முயன்ற நபர்..வைரல் வீடியோ
5 ரூபா பெவிக்விக் வைத்து இளம் பெண்ணிடம் செயின் திருட முயன்ற நபர்..வைரல் வீடியோ
EPFO புதிய வசதி அறிமுகம்! வாட்ஸ்அப்பில் PF பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?
EPFO புதிய வசதி அறிமுகம்! வாட்ஸ்அப்பில் PF பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?
UPI வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை! ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி பணப் பரிமாற்றம்!
UPI வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை! ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி பணப் பரிமாற்றம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
விலைவாசி உயர்வால் திணறும் மக்கள்! தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வால் திணறும் மக்கள்! தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி ஆர்ப்பாட்டம்
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
Embed widget