மேலும் அறிய

Top 10 News Headlines: தேர்தல் போட்டி-இபிஎஸ் திட்டவட்டம், 4 மாவட்டங்களில் கனமழை, இந்தியா மீது ட்ரம்ப் ஏமாற்றம் - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today Sept 8th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • "முதலீடுகளை ஈர்க்க சென்ற எனது வெளிநாட்டுப் பயணம் மிகப்பெரிய வெற்றி"சென்னை திரும்பிய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
  • அதிமுக செங்கோட்டையன் நீக்கம் குறித்து செய்தியாளரின் கேள்விக்கு"ஆக்கப்பூர்வமான கருத்துகளை பேசிக் கொண்டிருக்கும்போது இந்த அக்கப்போரான கேள்விகளை கேட்கிறீர்களே" என முதல்வர் பதில்
  • திமுக - அதிமுக இடையேதான் போட்டி - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
  • மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கம் செய்து வைகோ உத்தரவு. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி நடவடிக்கை.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது. இதையடுத்து, ஒரு கிராம் ரூ.9,970-க்கும், ஒரு சவரன் ரூ.79,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் நிறைவு. trb.tn.gov.in என்ற முகவரியில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நவ.15, 16-ம் தேதிகளில் TET தேர்வு நடைபெற உள்ளது.
  • தமிழ்நாட்டில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
  • புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், அக்கட்சியில் இருந்து விலகினார்.புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பாடுபடுவேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு. இந்திய ஹாக்கி மற்றும் விளையாட்டுகளுக்கு பெருமை சேர்க்கும் தருணம் என பெருமிதம்.
  • ரஷ்யாவில் இருந்து இந்தியா இவ்வளவு எண்ணெய் வாங்கும் என்பதில் மிகவும் ஏமாற்றமடைந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
  • உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள அரசு கட்டடத்தின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல். 810 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் உயிரிழப்பு. 44 பேர் படுகாயம்.
  • US ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னரை வீழ்த்தி, 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
Embed widget