மேலும் அறிய

Top 10 News Headlines: விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் ஏற்பாட்டாளருக்கு 3 வருட சிறை, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மழை - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today June 20: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து தப்போது பார்க்கலாம்.

  • நான் முதல்வன் திட்டத்தால், JEE தேர்வில் தேச்சி பெற்று, சென்னை ஐஐடி-ல் பி.டெக் படிப்புக்கு தேர்வாகியுள்ள கீழடியைச் சேர்ந்த பாட்ஷாவின் படிப்பு செலவு மொத்தத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்க உள்ளது.
  • ராசிபுரத்தில், நில மோசடி வழக்கில் அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் கைது. 500-க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.1,15,000 பெற்று மோசடி என புகார்.
  • கோவையில், மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி நடுவதற்கு ரூ.20,000 லஞ்சம் பெற்ற குற்றத்தில், ரூ.3 லட்சம் சம்பளம் பெறும் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக, தேஜஸ், செந்தூர், குருவாயூர், மன்னார்குடி உள்ளிட்ட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுவதாக அறிவிப்பு.
  • கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
  • விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளது கர்நாடக அரசு.
  • விவாகரத்து வழக்கில் மனைவியின் வாட்ஸ்-அப் சாட்டை ஆதாரமாக சமர்ப்பிக்கலாம் என மத்திய பிரதேச உயர்நிதிமன்றம் தீர்ப்பு.
  • இந்தியா, பாகிஸ்தான் தலைவர்கள் பேசி மோதலை முடிவுக்கு கொண்டுவந்ததாக முதல் முறையாக ட்ரம்ப் ஒப்புக்கொண்டு, மத்தியஸ்த சர்ச்சைக்கு முடிவு கட்டினார்.
  • இஸ்ரேல் மீது தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது ஈரான். 200 ட்ரோன்கள், 450 ஏவுகணைகளை ஏவி தாக்குதல்.
  • ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது குறித்து 2 வாரங்களில் முடிவெடுப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
  • ஈரான், இஸ்ரேல் போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 77 டாலர்களாக உயர்வு. 
  • வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் நடைமுறையை தொடங்கியது அமெரிக்கா.
  • இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை விண்வெளிக்கும் அனுப்பும், ஆக்சியம் 4 திட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்திய பணத்தின் மதிப்பு ஒரே ஆண்டில் 3 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, இங்கிலாந்தின் ஹெடிங்லே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Embed widget