மேலும் அறிய

Top 10 News : அதிகனமழைக்கு வாய்ப்பு! இஸ்ரேல் தாக்குதலில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு - 11 மணி ரவுண்ட் அப்

Top 10 News: நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • தமிழநாட்டில் வரும் 15ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  • தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அதிகனமழைக்கான முன்னெச்சரிக்கை வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு உத்தரவு
  • தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் திருத்தி அமைப்பு – 210 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு
  • தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட்டம்; காலை முதல் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்
  • ஆயுத பூஜை கொண்டாட்டம்; தொடர் மழை காரணமாக ஒரு கிலோ மல்லி ரூபாய் 1200க்கு விற்பனை, மற்ற பூக்களின் விலையும் உயர்வு
  • சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்; தமிழ்நாட்டில் உள்ள ஒரே சரஸ்வதி கோயிலான கூத்தனூரில் கொண்டாட்டம்
  • புரட்டாசி பிரம்மோற்சவ கொண்டாட்டம்; திருப்பதியில் கோயில் தேரோட்ட கோலாகலம் – பக்தர்கள் சாமி தரிசனம்
  • தமிழக மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து – விநாயகர் சதுர்த்திக்கு தெரிவிக்காத சூழலில் தற்போது வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது
  • முரசொலி நாளிதழ் ஆசிரியர் முரசொலி செல்வத்தின் உடலுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி
  • தேசிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த ஏதுவாக மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைக்க வி.சி.க. வலியுறுத்தல்
  • திருத்தணியில் இருந்து சென்னை வந்த அரசுப்பேருந்தில் செல்போனை பார்த்தபடி பேருந்து ஓட்டிய தற்காலிக ஓட்டுநர் பணிநீக்கம் – சமூக வலைதளத்தில் வைரலான வீடியோவால் நடவடிக்கை
  • சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ஏற்பட்ட வாகன நெரிசலுக்கு 5 நாட்களில் தீர்வா? மின்வாரிய பணிகளை விரைந்து முடிக்க மின்வாரியத்திற்கு போக்குவரத்து வாரியம் அறிறுவுத்தல்
  • கொடைக்கானலில் வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக தியேட்டர் ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதம்
  • ஈரோட்டில் தங்கும் விடுதியில் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் – டெல்லியைச் சேர்ந்தவர் கைது
  • சிக்கன் பக்கோடாவிற்கு பணம் கேட்டதால் கொடூர தாக்குதல் – செங்கல்பட்டு அருகே அதிர்ச்சி சம்பவம்
  • டெல்லியில் ரூபாய் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருள் சிக்கியது – இந்தியாவிற்குள் போதைப் பொருளை கொண்டு வந்தவர் லண்டன் தப்பி ஓட்டம்
  • தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக கூறி தமிழ்நாட்டில் பலரது வீடுகளிலும் என்.ஐ.ஏ. சோதனை
  • இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் – அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்படுவததாக உறுப்பினர்கள் புகார்
  • லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் – 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
  • அமெரிக்காவின் ப்ளோரிடாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய மில்டன் புயல் – 14 பேர் உயிரிழப்பு
  •  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Embed widget