மேலும் அறிய

Todays News Headlines: பிரதமர் மோடி கேரளா பயணம்.. சீன-இந்தியா பேச்சுவார்த்தை.. சூப்பர் 4ல் இந்தியா.. இன்னும் பல செய்திகள்

பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று கேரளா செல்கிறார்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் இளங்கலை படிப்பில் இரண்டாம் ஆண்டில் தமிழ் பாடம் கட்டாயம் இடம்பெற வேண்டும் உயர்கல்வித்துறை அறிவிப்பு.
  • கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • சென்னையில் நகை கடைக்கு எடுத்து செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
  • சென்னை பல்கலை கழகத்தின் கீழ் வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர்கள் சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • மேட்டூர் அணையிலிருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
  • வைகை அணியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா:

  • முதலாவது காலாண்டில் 13.5% வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதித்துறை தகவல்.
  • ஸ்பைஸ்ஜெட் தலை நிதி அதிகாரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  • மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
  • பீகார் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
  • ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்.
  • சோனாலி போகத்தின் உடலில் 46 இடங்களில் காயம் உள்ளதாக உடற்கூறு ஆய்வு தெரிவித்துள்ளது. 
  • இந்தியா-சீன படை தளபதிகள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு தொடரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெல்லி-சிம்லா இடையே விமான போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடக்கம்.
  • கேரளா மாநிலம் மலப்புரத்தில் இயங்கி வரும் மெத்தை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உலகம்:

  • ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் ஒராண்டு நிறைவு பெற்றதை தலிபான்கள் கொண்டாட்டம்.
  • இந்தியா, ரஷ்யா, தஜகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளின் ராணுவ வீரர்கள் கூட்டு போர் பயிற்சி நடத்தினர்.
  • இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலையை அடையும் என்று அதிபர் ரணி விக்ரமசிங்க கருத்து.
  • தென்கொரியா நாட்டில் குழந்தை பெற்று எடுக்கும் பெற்றோருக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

விளையாட்டு:

  • ஆசிய கோப்பை தொடரில் நேற்று ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 
  • ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. 
  • ஹாங்காங் அணி சார்பில் விராட் கோலிக்கு நேற்றைய போட்டிக்கு பிறகு ஜெர்ஸி ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget