மேலும் அறிய

Aadhav Arjuna: "ஆதவ் அர்ஜூனாவை நீக்குங்க" நெருக்கும் விசிக - திமுக! ஆக்ஷனில் இறங்கிய திருமா

திமுகவை எதிர்த்து பேசிய ஆதவ் அர்ஜூனாவை உடனே கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று விசிக சீனியர் லீடர்ஸ்  போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

”கொள்கைகளைப் பேசிய பல கட்சிகள் ஏன் அம்பேத்கரை இதுவரைக்கும் மேடையில் ஏற்றவில்லை. 2026-க்கான பணிகள் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். இங்கு பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்படக்கூடாது.தமிழகத்தை கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும்.  ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கேட்டால் தவறு என்று சொல்கிறார்கள். எல்லோரும் சமம் என்று சொல்வது தான் திராவிடம். வேங்கைவயல் பிரச்னை இன்றைக்கு வரைக்கும் தீர்க்க முடியாததாக இருக்கிறது. மன்னராட்சியைக் கேள்வி கேட்டால் உடனே சங்கி என்று சொல்வார்கள். 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய். ஆனால், இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.” என்று திமுக கடுமையாக சாடினார் ஆதவ் அர்ஜூனா.

ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சு விசிகவில் புயலை கிளப்பியது போல் திமுகவிலும்  புயலை கிளப்பியுள்ளது. கூட்டணியில் இருந்து கொண்டு அவர் இப்படி பேசியிருப்பதல் அவரை உடனே கட்சியில் இருந்த நீக்க வேண்டும் என்று திமுகவினர் போர்க்கொடி தூக்கிய சூழலில், எங்கள் கட்சியில் யாரையும் உடனோ நீக்கிவிட மாட்டோம். நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அவர் கருத்து பற்றி விளக்கம் கேட்கப்படும். பின்னர் அது தொடர்பான முடிவு எடுக்கப்படும் “என்று திருமாவளவன் கூறினார். 

இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனாவை இனிமேல் கட்சியில் வைத்துக்கொள்ளக்கூடாது. அவர் கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று விசிக சீனியர் தலைவர்கள் திருமாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் ஆதவ் அர்ஜூனாவிற்கு இன்று நோட்டிஸ் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது

அரசியல் வீடியோக்கள்

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Virat Kohli - Rohit Sharma: கிங் கோலி, ஹிட்மேன் ரோகித் இஸ் பேக்.. இந்தியாவை மீண்டும் அரியணை ஏற்றுவார்களா முன்னாள் கேப்டன்கள்?
Virat Kohli - Rohit Sharma: கிங் கோலி, ஹிட்மேன் ரோகித் இஸ் பேக்.. இந்தியாவை மீண்டும் அரியணை ஏற்றுவார்களா முன்னாள் கேப்டன்கள்?
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
காக்கிச் சட்டைகளுக்குள் தாயுள்ளம்! உரிமை கோரப்படாத 11 உடல்கள் நல்லடக்கம்: தஞ்சையில் உயர்ந்து நின்ற மனிதநேயம்
காக்கிச் சட்டைகளுக்குள் தாயுள்ளம்! உரிமை கோரப்படாத 11 உடல்கள் நல்லடக்கம்: தஞ்சையில் உயர்ந்து நின்ற மனிதநேயம்

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
TN Weather Alert : தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
Embed widget