(Source: ECI/ABP News/ABP Majha)
Todays News Headlines: லதா மங்கேஷ்வர் உடல்நிலையில் முன்னேற்றம்.. சாதித்த ஜூனியர் இந்திய அணி.. சில முக்கியச் செய்திகள்!
இன்றைய தலைப்பு செய்திகளை பார்க்கலாம்.
தமிழ்நாடு:
1. பிப் 8 ஆம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம் : சபாநாயகர்
2. குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின் பிறந்த பெண் குழந்தைக்கு பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு
3. கோவை: சான்றிதழ் தர லஞ்சம் கேட்ட பெண் தாசில்தார் பணியிடை நீக்கம்
4. திருவள்ளூரில் ஆயுத பட்டறை - பயங்கர ஆயுதங்களுடன் 9 பேர் கைது
5. தமிழகத்தில் நேற்று 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு
சினிமா
1.லதா மங்கேஷ்வர் உடல்நிலையில் முன்னேற்றம் - சகோதரி ஆஷா போன்ம்ஸ்லே தகவல்
2.நடிகர் விஜய் புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி சந்திப்பு - இணையத்தில் புகைப்படம் வைரல்
3.நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா - அமீரக அரசு கவுரவம்
இந்தியா:
1.முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் - தொழில் துறையினருக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு
2.குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதம் - மக்களவையில் பிரதமர் நாளை பதிலுரை
3.யோகி ஆதித்யநாத்திடம் 2 துப்பாக்கிகள் உட்பட 1.54 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன - வேட்புமனுவில் தகவல்
4. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை - மத்திய அமைச்சர் புபேந்திர யாதவ் தகவல்
5. ஜம்மு காஷ்மீரில் பனியால் உருவாக்கப்பட்ட உணவகம் - பொதுமக்கள் பார்வை
உலகம்:
1.ஆப்பிள் நிறுவன புதிய ஐபோன் அறிமுகம் - அறிமுக நிகழ்ச்சியை மார்ச் 8 ஆம் தேதி நடத்த திட்டம்.
2. மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு தொடர்புடைய குற்றவாளி ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது என தகவல்
3.பிரான்சில் புதிதாக ஒரே நாளில் 2.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
விளையாட்டு
1.ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி சாம்பியன் - கங்குலி வாழ்த்து
2.நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ன்ஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு
3. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: தமிழக வீரர் ஷாருக்கானுக்கு வாய்ப்பு
4. கேப்டனாக களமிறங்கும் ரோகித் ஷர்மா - அணியில் மாற்றம் தேவை இல்லை என பேட்டி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்