மேலும் அறிய

Headlines Today: சென்னையில் மழை...5ஜி சேவையை தொடங்கிய ஏர்டெல்..இந்தியா தோல்வி... இன்னும் பல முக்கிய செய்திகள்...

Headlines Today :தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர தற்போது வரை 22,643 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் பலத்த மழை பெய்தது.
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
  • சேலம்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
  • பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு விட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா:

  • காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூக்கி ஏறிவதற்கான நேரம் இது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு.
  • திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் இலவச தரிசனத்தில் 30 மணி நேரம் மக்கள் காத்திருந்துள்ளனர்.
  • யார் உண்மையான சிவசேனா என்பது தற்போது நடைபெற்ற தசரா விழாவை பார்த்தாலே தெரியும் என்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
  • மும்பை விமான நிலையத்தில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • பம்பரம் மற்றும் கோலி விளையாடும் சத்தீஸ்கர் முதலமைச்சர் புபேஷ் பாகல் தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
  • சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது.
  • அடுத்த மாதம் 4ஜி சேவையை தொடங்க உள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு. 
  • இந்திய இருமல் மருந்து தொடர்பாக காம்பியா நாட்டில் பாதிப்பு என்ற செய்தி தொடர்பாக மத்திய அரசு இந்திய இருமல் மருந்து நிறுவனங்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்.
  • இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.5% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
  • நில ஆவணங்களை பிராந்திய மொழியில் வெளியிட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்.

உலகம்:

  • சீனாவின் குவான்சோ நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ராட்டினத்திற்கு சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பு.
  • ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் சீனாவிற்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தது.
  • வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
  • பிரிட்டனில் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக தகவல்.

விளையாட்டு:

  • தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
  • கத்தாரில் விளையாடுவது தான் தன்னுடைய கடைசி உலகக் கோப்பை போட்டி என்று லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
  • டி20 உலகக் கோப்பை தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று அடைந்தது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget