மேலும் அறிய

Headlines Today : இனி ரேசன் கடைகளில் கூகுள் பே... பிரதமர் மோடிக்கு புதிய வீடு.. சூப்பர் 4ல் பாகிஸ்தான்.. இன்னும் பல!

Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் கூகுள் பே மூகம் பணம் செலுத்தும் வசதி விரைவில் கொண்டுவரப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
  • முதலமைச்சர் முக ஸ்டாலின், பினராயி விஜயன் பேச்சுவார்த்தை : தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் இன்று பங்கேற்பு 
  • தனி நீதிபதி உத்தரவு ரத்து, அதிமுக பொதுக்குழு செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • உள்ளாட்சிகளில் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் : அமைச்சர் கே.என். நேரு பேட்டி 
  • 393 ஆசிரியர்களுக்கு இராதாகிருஷ்ணன் விருதை அறிவித்தது தமிழ்நாடு அரசு
  • தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா : 

  • கடந்த 8 ஆண்டுகளில் ஊரக வேலை திட்டத்துக்கு ரூ. 5 லட்சம் கோடி செலவு : மத்திய நிதியமைச்சர் தகவல் 
  • 487 மரங்களை அகற்றி டெல்லியில் பிரதமர் மோடிக்கு புதிய வீடு : சுற்றுசூழல் ஆணையம் அனுமதி
  • நம்மால் நிறைவேற்ற முடியாத லட்சியம் என்று எதுவுமில்லை ; ஐ.என்.எஸ் விக்ராந்த் நாட்டுக்கு அர்ப்பணிப்பு : பிரதமர் மோடி பெருமிதம் 
  • மத்தியப் பிரதேசத்தில் பசுக்களின் எண்ணிக்கை பெருகி சாலைகளில் சுற்றித் திரிவதால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரிய பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உலகம் : 

  • நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் அதிபர் கோத்தபய இன்று இலங்கை திரும்புகிறார்.
  • ஆஃப்கானிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு : மதபோதகர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பலி
  • இலங்கையில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை வெளிநாடு செல்ல அனுமதி - உச்சநீதிமன்றம் 
  • விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ஜெர்மனியின் லுஃப்தானா ஏர்லைன்ஸ் நிறுவனம் 800 விமான சேவையை ரத்து செய்தது. 

விளையாட்டு : 

  • ஆசிய கோப்பை தொடர் : ஹாங்காங் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. 
  • டி20 போட்டிகளில் 5000 ரன்களை கடந்த 7வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை முகமது ரிஸ்வான் படைத்துள்ளார்.
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அக்ஸார் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
  • இந்திய கால்பந்து சங்கத்தின் புதிய தலைவராக பாஜக தலைவரும் முன்னாள் வீரருமான கல்யான் சௌபே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை  - திருமாவளவன்
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Embed widget