மேலும் அறிய

Bank Holidays: ஏப்ரல் மாதத்தில் வங்கி செல்ல திட்டமா? 15 நாட்கள் விடுமுறை: லிஸ்ட் பாத்துட்டு போங்க..

வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.  

வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.  

ஏப்ரல் மாதத்தில் பல விஷேச நாட்கள் வருவதால் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பல்வேறு நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளும் வார இறுதி நாட்கள் உட்பட ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால் ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு செல்லும் திட்டம் இருந்தால் விடுமுறை நாட்களை சரிபார்த்து செல்ல அறிவுருத்தப்படுகிறார்கள்.

வழக்கமாக எல்லா மாதத்திலும் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை வங்கிகள் வழக்கம்போல் செய்லபடும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறையாகும்.  ஏப்ரல் மாதத்தில் வரும் புனித வெள்ளி, மஹவீர் ஜெயந்தி, ரமலான் பண்டிகை உள்ளிட்ட பண்டிகைகளையடுத்து அந்ததந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது. அதேபோல் ஏப்ரல் 1ஆம் தேதி நிதியாண்டு இறுதி என்பதால் அன்று வங்கிகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதத்தில் வரும் விடுமுறை நாட்களில் வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.  ஆனால் இணைய வழி வங்கி செயலியின் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கி விடுமுறை என்பது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட விடுமுறைப் பட்டியலைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, வங்கி விடுமுறை நாட்களைப் பற்றிய சமீபத்திய அறிவிப்புகளுக்கு ரிசர்வ் வங்கியின் இணையதளத்தைப் பார்ப்பது அவசியம் என கூறப்படுகிறது.

ஏப்ரல் மாத்ததில் வரும் விடுமுறை நாட்கள்: 

ஏப்ரல் 1: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் நிதிஆண்டு இறுதி வேலைகளை மேற்கொள்ள இருப்பதால் அன்று வங்கிகள் செயல்படாது. இதில் முந்தைய நிதியாண்டின் கணக்குகள், இருப்புநிலைகள் மற்றும் பிற நிதிநிலை அறிக்கைகள் ஆகியவை அடங்கும்.

ஏப்ரல் 4: மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 5: பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்தநாள்.

ஏப்ரல் 7: புனித வெள்ளி

ஏப்ரல் 8: இரண்டாம் சனிக்கிழமை

 ஏப்ரல் 14: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/போஹாக் பிஹு/சீராபா/வைசாகி/பைசாகி/தமிழ் புத்தாண்டு தினம்/மஹா பிசுபா சங்கராந்தி/பிஜு விழா/புய்சு விழா 

ஏப்ரல் 15: விஷு/போஹாக் பிஹு/ஹிமாச்சல் தினம்/வங்காள புத்தாண்டு தினம்

ஏப்ரல் 18: ஷப்-ல்-கதர் 

ஏப்ரல் 21: கரியா பூஜை/ஜுமாத்-உல்-விடா 

ஏப்ரல் 22: ரம்ஜான் பண்டிகை/ இரண்டாம் சனிக்கிழமை

Parliament: எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. கூடிய சில நொடிகளில் முடங்கிய நாடாளுமன்ற அவைகள்... சூடுபிடிக்கும் ராகுல் விவகாரம்..!

Thirumavalavan: ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக மக்களவை ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு திருமாவளவன் நோட்டீஸ்..!

Chennai Corporation Budget: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாலையில் ஸ்நாக்ஸ்; ஹேப்பி க்ளாஸ்; ஊக்கத்தொகை - மேயர் பிரியா பட்ஜெட்டில் அதிரடி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
Embed widget