மேலும் அறிய

ஜவுளித்துறையில் உலகளாவிய மையமாக உருவெடுக்கும் இந்தியா.. அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயார்!

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், ஜவுளி உற்பத்தி, முதலீடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் பிஎம் மித்ரா பூங்காக்கள் பெரும் பங்களிக்கும்.

ரெடிமேட் ஆடை ஏற்றுமதியில் ஆண்டுக்கு 11% வளர்ச்சியுடன், இந்தியாவின் ஜவுளித் துறை குறிப்பிடத்தக்க விரிவாக்கத்திற்கு தயாராக உள்ளது. 2024 ஆகஸ்ட்  மாத வர்த்தக தரவுகளின்படி, அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகிறது இந்திய ஜளவுத்துறை.

இந்தியாவின் உள்ளார்ந்த வலிமை, முதலீடு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வலுவான கொள்கை கட்டமைப்பு ஆகியவற்றால் உந்தப்பட்டு நாட்டின் ஜவுளித் துறை 2030-ம் ஆண்டில் 350 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெடிமேட் ஆடைகளின் ஏற்றுமதி அதிகரிப்பு:

மதிப்புச் சங்கிலி திறன், வலுவான மூலப்பொருள் அடித்தளம், பெரிய ஏற்றுமதி தடம், எழுச்சியுடன், வேகமாக விரிவடைந்து வரும் உள்நாட்டு சந்தை ஆகியவற்றுடன், இந்தியா ஜவுளித் துறையில் ஒரு பாரம்பரியமான முன்னணி நாடாகத் திகழ்கிறது. பல முதலீட்டு முடிவுகள் குறித்த ஊக்கமளிக்கும் தகவல்கள் வந்துகொண்டிருப்பது, ஜவுளித்துறைக்கு ஆரோக்கியமான அறிகுறிகளாக கருதப்படுகிறது.

2030ஆம் ஆண்டுக்குள் ஜவுளித் துறை 350 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைய உதவும் வகையில் இந்த உள்ளார்ந்த வலிமையை மேம்படுத்துவதும், ஊக்குவிப்பதும் அரசின் செயல்திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக பல திட்டங்கள் மற்றும் கொள்கை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் (பிஎல்ஐ திட்டம்) மற்றும் பிரதமரின் பிஎம் மித்ரா பூங்கா, (பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆடை பூங்கா) ஆகியவற்றின் மூலம், ரூ.90,000 கோடிக்கும் அதிகமான முதலீடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய மையமாக உருவெடுக்கும் இந்தியா:

தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் போன்ற திட்டங்கள் தொழில்நுட்ப ஜவுளி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் இந்தியா தலைமை நிலையை அடைய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் பிரதமர் மோடி, பிஎம் மித்ரா பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட 7 பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், ஜவுளி உற்பத்தி, முதலீடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் பிஎம் மித்ரா பூங்காக்கள் பெரும் பங்களிக்கும்.

ஒவ்வொரு பூங்காவும் கட்டி முடிக்கப்படும்போது, ரூ 10,000 கோடி முதலீட்டை ஈர்ப்பதுடன், சுமார் 1 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளையும், 2 லட்சம் மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் என்பது நாட்டின் பல்வேறு முன்னோடி இயக்கங்கள் மற்றும் திட்டங்களில் தொழில்நுட்ப ஜவுளிகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் சிறப்பு இயக்கமாகும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Embed widget